வாசுதேவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
பயனரின் கையொப்பம் நீக்கல் (கட்டுரை பகுதியில் கையொப்பம் இட கூடாது)
imported>Bala Ravi Sankar |
imported>Kurumban (பயனரின் கையொப்பம் நீக்கல் (கட்டுரை பகுதியில் கையொப்பம் இட கூடாது)) |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
மதுரை தென்காசி நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவு, தென்காசியிருந்து சுமார் 37 கி.மீ தொலைவிலும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. | மதுரை தென்காசி நெடுஞ்சாலையில் மதுரையிலிருந்து சுமார் 115 கி.மீ. தொலைவு, தென்காசியிருந்து சுமார் 37 கி.மீ தொலைவிலும் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது. | ||
==போக்குவரத்து== | ==போக்குவரத்து== | ||
மதுரை செங்கோட்டை முக்கியசாலையில் அமைந்திருப்பதால் மதுரை, தென்காசி, செங்கோட்டைக்கு நிமிட இடைவெளியில் பேருந்துகள் உள்ளன. | மதுரை செங்கோட்டை முக்கியசாலையில் அமைந்திருப்பதால் மதுரை, தென்காசி, செங்கோட்டைக்கு நிமிட இடைவெளியில் பேருந்துகள் உள்ளன. | ||
==முக்கிய இடங்கள்== | ==முக்கிய இடங்கள்== | ||
வரிசை 45: | வரிசை 42: | ||
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை விசேஷமாக கருதப்படுகிறது. | அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் மூன்றாவது செவ்வாய் கிழமை கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை விசேஷமாக கருதப்படுகிறது. | ||
இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.http://www.tn.gov.in/tamiltngov/memorial/pooli.htm | இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1998ம் ஆண்டு டிசம்பர் மாதம் தமிழக முதல்வரால் மாண்புமிகு மு.கருணாநிதி அவர்களால் பூலித்தேவன் அரண்மனை பழமைமாறாமல் புதிப்பிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.<ref>http://www.tn.gov.in/tamiltngov/memorial/pooli.htm</ref> | ||
பூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேரூந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும். | பூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேரூந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும். | ||
இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. | இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன. வருடத்தின் அனைத்து நாட்களிலும் நீரோட்டம் உள்ள தலையணைக்கு அருகிலுள்ள ஊர்களிலிருந்து சுற்றுலாவாக மக்கள் வருகின்றனர். இப்பகுதியில் "மலைவாழ் மக்கள் குடியிருப்பு' உள்ளது. வாசுதேவநல்லூர் பேரூராட்சி மூலமாக மலை வாழ் மக்களுக்காக 19 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகிறது. | ||
==முக்கிய அலுவலகங்கள்== | ==முக்கிய அலுவலகங்கள்== | ||
வரிசை 65: | வரிசை 60: | ||
இந்தியன் வங்கி | இந்தியன் வங்கி | ||
பாண்டியன் கிராம | பாண்டியன் கிராம வங்கி | ||
திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி | திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி | ||
வரிசை 78: | வரிசை 73: | ||
காவல் நிலையம் | காவல் நிலையம் | ||
==சிறப்பு== | ==சிறப்பு== | ||
வரிசை 88: | வரிசை 80: | ||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
<references/> | <references/> | ||
==வெளி இணைப்பு== | |||
http://www.pandyangramabank.in | |||
{{TamilNadu-geo-stub}} | {{TamilNadu-geo-stub}} |