வாசுதேவநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Bala Ravi Sankar
imported>Bala Ravi Sankar
வரிசை 36: வரிசை 36:

அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்
அருள்மிகு வெங்கடாசலபதி திருக்கோவில்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்
அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில்-இக்கோவிலில் பூக்குழி திருவிழா ஒவ்வொரு சித்திரை மாதமும் கொண்டாடப்படும், இப்பூக்குழி திருவிழாவில் முதலில் பசு மாடு "பூ" இறங்கிய பின் தான் பக்தர்கள் பூ இறங்குவது வழக்கம். இவ்வாறு பசு மாடு தீ மிதிப்பதை விசேஷமாக கருதப்படுகிறது.

இதன் அருகில்தான் சுதந்திர போராட்டத்திற்கு முதல் முழக்கமிட்ட "பூலித்தேவன்" ஆண்ட நெல்கட்டும் செவல் உள்ளது. 1999ம் ஆண்டு தமிழக முதல்வரால் பூலித்தேவன் அரண்மனை புதிக்கப்பட்டு சுற்றுலாத்தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.http://www.tn.gov.in/tamiltngov/memorial/pooli.htm

பூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேரூந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும்.
பூலித்தேவரும் கான்சாகிப் என்ற மருதநாயகமும் போரிட்ட பகுதி இன்றைய வாசுதேவநல்லூர் பேரூந்து நிலையத்தை ஒட்டிய மந்தை பகுதியாகும்.
இந்நகரின் அருகில் சுமார் 8 கி.மீ தொலைவில் உள்ள "தலையணை" எனப்படும் பகுதி ஒரு சிறந்த சுற்றுலா தலமாகும். வனமும் அருவியும் ஆறும் தலையணையை சிறப்பூட்டுகின்றன.

==முக்கிய அலுவலகங்கள்==
==முக்கிய அலுவலகங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115785" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி