மருங்கூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
299 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  23 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Balurbala
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]  
|மாவட்டம் = [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]]  
|வட்டம் =[[
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 10096
|மக்கள் தொகை =  
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =   
வரிசை 15: வரிசை 16:
|அஞ்சல் குறியீட்டு எண் = 629402
|அஞ்சல் குறியீட்டு எண் = 629402
|வாகன பதிவு எண் வீச்சு = TN74
|வாகன பதிவு எண் வீச்சு = TN74
|பின்குறிப்புகள் =  
|  =  
|}}
|}}
'''மருங்கூர்''' ([[ஆங்கிலம்]]:Marungur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மருங்கூர் சுசீந்திரத்திலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கே குமாரபுரம் தோப்பூரும், கிழக்கே அமராவதிவிளையும், மேற்கே இரவிபுதூரும், தெற்கே மயிலாடியையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது.மருங்கூர் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.மருங்கூர் மூன்று முக்கிய தெருக்களை உள்ளடக்கியது வடக்கு,தெற்கு,ஆர் சி தெரு.இரண்டு பேருந்து நிறுத்தங்களை கொண்டுள்ளது.மருங்கூரில் விவசாயம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது.விளை நிலங்கள் வீடு மனைகளாக மாறி வருகின்றன.மக்கள் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பேச்சிப்பாறை அணையில் இருந்து கால்வாய் மூலமும்,காட்டாற்றில் இருந்தும் பெறுகின்றனர்.அவற்றை இரண்டு பெரிய குளங்கள் மூலம் தேக்கி விவசாயத்திற்கு உபயோகிக்கின்றனர். இவ்வூரில் ஆபத்து காத்த அம்மன் கோவில்,இடமலை கண்ட சாஸ்தா கோவில்,பஜனை மடம் போன்ற இந்து கோவிலும்,ஆர் சி சர்ச்சும்,சி‌எஸ்‌ஐ சர்ச்சும் உள்ளன. மருங்கூர் பஞ்சாயத்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கிய வியாபார மையமாகவும் உள்ளது.
'''மருங்கூர்''' ([[ஆங்கிலம்]]:Marungur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[வட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். மருங்கூர் [சுசீந்திரம்|சுசீந்திரத்திலிருந்து]] 5 கி.மீ. தொலைவில் உள்ளது. வடக்கே குமாரபுரம் தோப்பூரும், கிழக்கே அமராவதிவிளையும், மேற்கே [[இரவிபுதூர்]], தெற்கே [[மயிலாடி]]யையும் எல்லைகளாகக் கொண்டுள்ளது. மருங்கூர் மக்களின் பிரதான தொழில் விவசாயம் ஆகும்.
 
==அமைவிடம்==
மருங்கூருக்கு கிழக்கே 13 கிமீ தொலைவில் [[கன்னியாகுமரி]], மேற்கே 8 கிமீ தொலைவில் [[நாகர்கோவில்]], தெற்கே 8 கிமீ தொலைவில் [[ஆரல்வாய்மொழி]] உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
10 சகிமீ  பரப்பும், 15  வார்டுகளும், 48 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/marungoor பேரூராட்சியின்  இணையதளம்]</ref
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                          3619 வீடுகளும்,  11242 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/marungoor/populationபேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref>
 
==பொது==
மருங்கூர் மூன்று முக்கிய தெருக்களை உள்ளடக்கியது வடக்கு,தெற்கு,ஆர் சி தெரு.இரண்டு பேருந்து நிறுத்தங்களை கொண்டுள்ளது.மருங்கூரில் விவசாயம் மெல்ல மெல்ல குறைந்து கொண்டே வருகிறது.விளை நிலங்கள் வீடு மனைகளாக மாறி வருகின்றன.மக்கள் விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பேச்சிப்பாறை அணையில் இருந்து கால்வாய் மூலமும்,காட்டாற்றில் இருந்தும் பெறுகின்றனர்.அவற்றை இரண்டு பெரிய குளங்கள் மூலம் தேக்கி விவசாயத்திற்கு உபயோகிக்கின்றனர். இவ்வூரில் ஆபத்து காத்த அம்மன் கோவில்,இடமலை கண்ட சாஸ்தா கோவில்,பஜனை மடம் போன்ற இந்து கோவிலும்,ஆர் சி சர்ச்சும்,சி‌எஸ்‌ஐ சர்ச்சும் உள்ளன. மருங்கூர் பஞ்சாயத்து சுற்றியுள்ள கிராமங்களுக்கு முக்கிய வியாபார மையமாகவும் உள்ளது.


==சங்ககாலத்தில் மருங்கூர்==
==சங்ககாலத்தில் மருங்கூர்==
சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். [[மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்]], [[மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்]], [[மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்]] ஆகியோர் அந்தப் புலவர்கள்.
சங்ககாலப் புலவர்கள் மூவர் இவ்வூரைச் சேர்ந்தவர்கள். [[மருங்கூர் கிழார் பெருங்கண்ணனார்]], [[மருங்கூர்ப் பட்டினத்துச் சேந்தன் குமரனார்]], [[மருங்கூர்ப் பாகை சாத்தன் பூதனார்]] ஆகியோர் அந்தப் புலவர்கள்.
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 10,096 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். மருங்கூர் மக்களின் சராசரி கல்வியறிவு 82% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 85%,  பெண்களின் கல்வியறிவு 80% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. மருங்கூர் மக்கள் தொகையில் 8%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.


==காண்க==
==காண்க==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115580" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி