பூதப்பாண்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot சி (தானியங்கி: 8 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...) |
imported>Arunthanumalayan No edit summary |
||
வரிசை 23: | வரிசை 23: | ||
தமிழகத்தில் தலைசிறந்த பொதுவுடைமைத் தலைவராக விளங்கிய [[ப. ஜீவானந்தம்]] பிறந்த ஊர் என்னும் பெருமை பூதப்பாண்டிக்கு உண்டு. | தமிழகத்தில் தலைசிறந்த பொதுவுடைமைத் தலைவராக விளங்கிய [[ப. ஜீவானந்தம்]] பிறந்த ஊர் என்னும் பெருமை பூதப்பாண்டிக்கு உண்டு. | ||
பூதபாண்டி தாடகை மலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கிறது.நாகர்கோவில்-பாலமோர் சாலையில் நாகர்கோவிலிலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவிலுள்ளது. இது பூதபாண்டியன் என்ற பாண்டிய மன்னர் தோற்றுவித்த தொன்மையான ஊராகும். பழையாறு ஆற்றின் கரையில் மிக அருமையான இயற்கைச் சூழலில் இவ்வூர் அமைந்துள்ளது. தொல்பொருள் ஆய்வுவில் முக்கியம் வாய்ந்த ஊர்.இங்குள்ள ஆலயத்தின் தெய்வத்தின் பெயர் அருள்மிகு பூதலிங்கம் ஆகும்.ஆண்டுத் தேர் திருவிழா சிறப்பான நிகழ்வாகும். | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |