கொட்டாரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
826 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  23 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Srithern
No edit summary
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 5: வரிசை 5:
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாநிலம் = தமிழ்நாடு  
|மாவட்டம் = கன்னியாகுமரி  
|மாவட்டம் = கன்னியாகுமரி  
|வட்டம் = [[அகஸ்தீஸ்வரம் வட்டம்|அகத்தீஸ்வரம்]]
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பதவிப்பெயர் =  
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 9450
|மக்கள் தொகை = 11055
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  5.45
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள் =  
|இணையதளம் = www.townpanchayat.in/kottaram
|}}
|}}
'''கொட்டாரம்''' ([[ஆங்கிலம்]]:Kottaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''கொட்டாரம்''' ([[ஆங்கிலம்]]:Kottaram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[அகஸ்தீஸ்வரம் வட்டம்|அகத்தீஸ்வரம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.


==மக்கள் வகைப்பாடு==
==அருகமைந்த ஊர்கள்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 9450 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கொட்டாரம் மக்களின் சராசரி கல்வியறிவு 84% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 87%,  பெண்களின் கல்வியறிவு 82% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கொட்டாரம் மக்கள் தொகையில் 9%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
கொட்டாரத்திற்கு கிழக்கில் [[வட்டக்கோட்டை]] 5 கிமீ; மேற்கில் [[அகத்தீஸ்வரம்]] 3 கிமீ; வடக்கில் [[பொட்டையாடி]] 4 கிமீ; தெற்கில் [[கன்னியாகுமரி]] 5 கிமீ தொலைவில் உள்ளது.
 
==பேரூராட்சியின் அமைப்பு==
5.45 சகிமீ  பரப்பும்,  15 வார்டுகளும், 42 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[கன்னியாகுமரி (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kottaram கொட்டாரம் பேரூராட்சியின்  இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                              2952 வீடுகளும், 11055 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/kottaram/population கொட்டாரம் பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803934-kottaram-tamil-nadu.html  Kottaram Population Census 2011]</ref><ref>[https://indikosh.com/city/703080/kottaram Kottaram Town Panchayat]</ref>


==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115311" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி