ரீத்தாபுரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,142 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  23 மார்ச் 2019
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Addbot
சி (தானியங்கி: 1 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 8: வரிசை 8:
|தலைவர் பெயர் =  
|தலைவர் பெயர் =  
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2001
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 11625
|மக்கள் தொகை = 21,177
|மக்களடர்த்தி =  
|மக்களடர்த்தி =  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =  5.64
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|தொலைபேசி குறியீட்டு எண்  =   
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|அஞ்சல் குறியீட்டு எண் =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|வாகன பதிவு எண் வீச்சு =  
|பின்குறிப்புகள்  =  
|இணையதளம்  = www.townpanchayat.in/reethapuram
|}}
|}}
'''ரீத்தாபுரம்''' ([[ஆங்கிலம்]]:Reethapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்|கன்னியாகுமரி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும்.
'''ரீத்தாபுரம்''' ([[ஆங்கிலம்]]:Reethapuram), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[கல்குளம் வட்டம்|கல்குளம் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இப்பேருராட்சி [[கருங்கல்]] – [[குளச்சல்]] மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.


==மக்கள் வகைப்பாடு==
==அமைவிடம்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 11,625 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். ரீத்தாபுரம் மக்களின் சராசரி கல்வியறிவு 80% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 78% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. ரீத்தாபுரம் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[கன்னியாகுமரி]]யிலிருந்து 19 கிமீ தொலைவில் அமைந்த ரீத்தாபுரம் பேரூராட்சிக்கு அருகமைந்த [[தொடர்ந்து நிலையம்]], 10 கிமீ தொலைவில் உள்ள [[இரணியல்|இரணிலில்]] உள்ளது.  


==அருகமைந்த ஊர்கள்==
ரீத்தாபுரத்தின் கிழக்கில் [[நாகர்கோவில்]] 20 கிமீ; மேற்கே [[தேங்காய்பட்டினம்]] 21 கிமீ; வடக்கே [[மார்த்தாண்டம்]] 17 கிமீ; தெற்கே [[குளச்சல்]] 2 கிமீ தொலைவில் உள்ளது.
==பேரூராட்சியின் அமைப்பு==
5.64 சகிமீ  பரப்பும், 15  வார்டுகளும், 62 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி  [[குளச்சல் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/reethapuram ரீத்தாபுரம் பேரூராட்சியின்  இணையதளம்]</ref>
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]]  இப்பேரூராட்சி                              5,210  வீடுகளும், 21,177 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803913-reethapuram-tamil-nadu.html Reethapuram Population Census 2011]</ref> <ref>[https://indikosh.com/city/702638/reethapuramReethapuram Town Panchayat]</ref>
==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/115207" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி