கொல்லங்கோடு நகராட்சி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
கொல்லங்கோடு * ஏழுதேசம்
(கொல்லங்கோடு நகராட்சி) |
(கொல்லங்கோடு * ஏழுதேசம்) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|இணையதளம் = www.townpanchayat.in/kollemcode | |இணையதளம் = www.townpanchayat.in/kollemcode | ||
|}} | |}} | ||
'''கொல்லங்கோடு | '''கொல்லங்கோடு''' (Kollankodu), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[கன்னியாகுமரி மாவட்டம்]], [[விளவங்கோடு வட்டம்|விளவங்கோடு வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி|நகராட்சி]] ஆகும். இது 16 அக்டோபர் 2021 அன்று பேரூராட்சியில் இருந்து நகராட்சியாக உயர்த்தப்பட்டது . இந்த நகராட்சியில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் [[பங்குனி]] மாதத்தில் '''தூக்கத் திருவிழா''' கொண்டாடப்படுகிறது. <ref>{{Cite web |url=https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/03/07110302/1149466/kollankodu-bhathrakaliamman-temple-Thookkam-on-12th.vpf |title=கொல்லங்கோடு பத்ரகாளியம்மன் கோவில் தூக்கத்திருவிழா |access-date=2019-03-23 |archive-date=2019-03-23 |archive-url=https://web.archive.org/web/20190323165709/https://www.maalaimalar.com/Devotional/DevotionalTopNews/2018/03/07110302/1149466/kollankodu-bhathrakaliamman-temple-Thookkam-on-12th.vpf |url-status= }}</ref> | ||
==2021-இல் [[கொல்லங்கோடு நகராட்சி]]யுடன் இணைத்தல்== | |||
கொல்லங்கோடு மற்றும் [[ஏழுதேசம்]] [[பேரூராட்சி]]களைக் கொண்டு 16 அக்டோபர் 2021 அன்று புதிதாக நிறுவப்பட்ட [[கொல்லங்கோடு நகராட்சி]]யுடன் இணைக்கப்பட்டது. <ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது]</ref><ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref> | |||
==அமைவிடம்== | |||
கொல்லங்கோடு நகராட்சி [[கன்னியாகுமரி]]யிலிருந்து 51 கிமீ தொலைவிலும், [[நாகர்கோவில்|நாகர்கோவிலிருந்து]] 52 கிமீ தொலைவிலும் கடற்கரையை ஒட்டியுள்ளது. அருகமைந்த ஊர்கள் மேற்கில் [[திருவனந்தபுரம்]] 35 கிமீ; வடக்கில் [[பாறசாலை]] 9 கிமீ; தெற்கில் [[மேடவிளாகம்]] 0.50 கிமீ தொலைவிலும் உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]] [[பாறசாலை]]யில் உள்ளது. | |||
==நகராட்சியின் அமைப்பு== | |||
12.64 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 87 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[கிள்ளியூர் (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[கன்னியாகுமரி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kollemcode கொல்லங்கோடு பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 8514 வீடுகளும், 38385 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[http://www.townpanchayat.in/kollemcode/population கொல்லங்கோடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>https://www.citypopulation.de/php/india-tamilnadu.php?adm2id=3328</ref> | |||
==இதனையும் காண்க== | ==இதனையும் காண்க== | ||
* [[கொல்லங்கோடு]] | * [[கொல்லங்கோடு]] | ||
* [[ஏழுதேசம்]] | * [[ஏழுதேசம்]] | ||
*[[தமிழக நகராட்சிகள்]] | *[[தமிழக நகராட்சிகள்]] | ||
==ஆதாரங்கள்== | |||
<references/> | |||
==வெளி இணைப்புகள்== | |||
* [https://tamil.samayam.com/news-video/news/about-one-lakhs-deepam-will-be-lighted-in-kollengode-bhadrakali-temple-festival/videoshow/68459959.cms கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயில் பறணேற்று திருவிழா; லட்சதீபம் - காணொளி] | |||
<ref>[https://www.maalaimalar.com/news/district/2021/10/16141653/3111935/Tamil-news-Announcement-of-19-new-municipalities-in.vpf தமிழ்நாட்டில் புதிய 19 நகராட்சிகள் அறிவிப்பு - 16-வது மாநகராட்சியாக கும்பகோணம் உருவாகிறது]</ref><ref>[https://www.dinamani.com/tamilnadu/2021/oct/16/கும்பகோணம்-மாநகராட்சியாகிறது-தமிழகத்தில்-புதிதாக-19-நகராட்சிகள்-உதயம்-3718324.html kumbakonam corporaon and 19 muniicipalites]</ref> | |||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |