களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
80 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  29 திசம்பர் 2023
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Selvasivagurunathan m
imported>Selvasivagurunathan m
சிNo edit summary
வரிசை 29: வரிசை 29:

==மக்கள் தொகை பரம்பல்==
==மக்கள் தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 9,377 வீடுகளும்,  
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இந்நகராட்சி 9,377 வீடுகளும்,  
30,923  [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad/population களக்காடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803873-kalakad-tamil-nadu.html Kalakad  Population Census 2011]</ref>

வரிசை 38: வரிசை 38:
1. '''செங்கல்தேரி''': மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியின் மேல் அமைந்துள்ள அழகான பகுதி செங்கல்தேரி ஆகும். களக்காடு முண்டன் துறை சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதி என்பதால், பாளையங்கோட்டை என்.ஜி.ஓ. ஏ காலனியில் உள்ள மாவட்ட வனத்துறையிடம் இருந்து அனுமதி பெற்றே இங்கு செல்ல வேண்டும்.

2. '''தலையணை''': களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது தலையணை. இங்கு பெரிய பெரிய பாறைகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. தெளிந்த நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் பெரும்பாலான பாறைகள் பெரிய அளவு கூழாங்கற்களைப் போல் காட்சியளிக்கும். தலையணைக்கு சற்று கீழே தேங்காய் உருளி உள்ளது. இது கிட்டத்தட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஆகும். தலையணை மற்றும் தேங்காய் உருளி பகுதிகளுக்கு களக்காடு சுற்றுப் பகுதி மக்கள் வார நாட்களில் சென்று குளித்து மகிழ்வர். காணும் பொங்கல் தினத்தில் இந்தப் பகுதி முழுவதும் களை கட்டும்.
2. '''தலையணை''': களக்காடு புதிய பேருந்து நிலையத்தில் இருந்து சுமார் 6 கி.மீ. தொலைவில் உள்ளது தலையணை. இங்கு பெரிய பெரிய பாறைகள் பல வடிவங்களில் காணப்படுகின்றன. தெளிந்த நீரோட்டம் உள்ள இந்த பகுதியில் பெரும்பாலான பாறைகள் பெரிய அளவு கூழாங்கற்களைப் போல் காட்சியளிக்கும். தலையணைக்கு சற்று கீழே தேங்காய் உருளி உள்ளது. இது கிட்டத்தட்ட மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதி ஆகும். தலையணை மற்றும் தேங்காய் உருளி பகுதிகளுக்கு களக்காடு சுற்றுப் பகுதி மக்கள் வார நாட்களில் சென்று குளித்து மகிழ்வர். காணும் பொங்கல் நாளில் இந்தப் பகுதியில் பெருமளவில் பொதுமக்கள் வருவர்.

3. '''பச்சையாறு அணை''': களக்காடு நகரின் வடமேற்கே உள்ள மஞ்சுவிளை பகுதியில் உள்ளது இந்த [[வடக்கு பச்சையாறு அணை|பச்சையாறு அணை]].
3. '''பச்சையாறு அணை''': களக்காடு நகரின் வடமேற்கே உள்ள மஞ்சுவிளை பகுதியில் உள்ளது இந்த [[வடக்கு பச்சையாறு அணை|பச்சையாறு அணை]].
வரிசை 98: வரிசை 98:
# வியாசராஜபுரம்
# வியாசராஜபுரம்
# [[மேல வடகரை]]
# [[மேல வடகரை]]
==இவற்றையும் காணவும்==
* [[களக்காடு நகராட்சி]]
* [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]]
* [[வடக்கு பச்சையாறு அணை|களக்காடு பச்சையாறு அணை]]

== மேற்கோள்கள் ==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}
==இவற்றையும் காணவும்==
*[[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]]
* [[வடக்கு பச்சையாறு அணை|களக்காடு பச்சையாறு அணை]]

{{திருநெல்வேலி மாவட்டம்}}
{{திருநெல்வேலி மாவட்டம்}}

[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/114529" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி