களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>சா அருணாசலம் |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 16: | வரிசை 16: | ||
இணையதளம் =www.townpanchayat.in/kalakkad | | இணையதளம் =www.townpanchayat.in/kalakkad | | ||
}} | }} | ||
'''களக்காடு''' ([[ஆங்கிலம்]]:'''''Kalakad'''''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி தாலுகாவில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதனருகே 6 கிமீ தொலைவில் [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]] உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 12 கிமீ தொலைவில் உள்ள [[நாங்குநேரி]]யில் உள்ளது. | '''களக்காடு''' ([[ஆங்கிலம்]]:'''''Kalakad'''''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி தாலுகாவில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இதனருகே 6 கிமீ தொலைவில் [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]] உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 12 கிமீ தொலைவில் உள்ள [[நாங்குநேரி]]யில் உள்ளது.<ref>[https://timesofindia.indiatimes.com/city/madurai/govt-upgrades-nine-town-panchayats-as-municipalities/articleshow/86129406.cms?utm_source=contentofinterest&utm_medium=text&utm_campaign=cppst&pcode=461 Govt upgrades nine town panchayats as municipalities]</ref> | ||
==2021-இல் நகராட்சியாக தரம் உயர்த்தப்படல்== | |||
களல்க்காடு [[பேரூராட்சி]]யின் [[மக்கள் தொகை]] வளர்ச்சி காரணமாக 12 செப்டம்பர் 2021 அன்று [[களக்காடு நகராட்சி]]யாக தரம் உயர்த்தப்பட்டது. | |||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
மாவட்டத் தலைமையிட நகரமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 45 கிமீ தொலைவிலும்; [[மேற்கு தொடர்ச்சி மலை]]யிலிருந்து 6 கிமீ தொலைவிலும்; [[நாங்குநேரி]]யிலிருந்து 12 கிமீ தொலைவிலும்; [[வள்ளியூர்|வள்ளியூரிலிருந்து]] 22 கிமீ தொலைவிலும்; [[சேரன்மாதேவி]]யிலிருந்து 25 கிமீ தொலைவிலும் களக்காடு உள்ளது. | மாவட்டத் தலைமையிட நகரமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 45 கிமீ தொலைவிலும்; [[மேற்கு தொடர்ச்சி மலை]]யிலிருந்து 6 கிமீ தொலைவிலும்; [[நாங்குநேரி]]யிலிருந்து 12 கிமீ தொலைவிலும்; [[வள்ளியூர்|வள்ளியூரிலிருந்து]] 22 கிமீ தொலைவிலும்; [[சேரன்மாதேவி]]யிலிருந்து 25 கிமீ தொலைவிலும் களக்காடு உள்ளது. |