களக்காடு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>பா.ஜம்புலிங்கம் (சொற்றொடர் அமைப்பு மாற்றம்) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 4: | வரிசை 4: | ||
|latd = 8.514817| longd = 77.551289 | |latd = 8.514817| longd = 77.551289 | ||
|மாநிலம் = தமிழ்நாடு | |மாநிலம் = தமிழ்நாடு | ||
|மாவட்டம் = திருநெல்வேலி | | |மாவட்டம் = திருநெல்வேலி | | ||
|வட்டம் = [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி]]| | |||
உயரம் = | | உயரம் = | | ||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | கணக்கெடுப்பு வருடம் = 2001 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை =30923 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | பரப்பளவு = 17 சகிமீ | | ||
தொலைபேசி குறியீட்டு எண் = |04635 | தொலைபேசி குறியீட்டு எண் = |04635 | ||
அஞ்சல் குறியீட்டு எண் = |627501 | அஞ்சல் குறியீட்டு எண் = |627501 | ||
வாகன பதிவு எண் வீச்சு = | | வாகன பதிவு எண் வீச்சு = | | ||
இணையதளம் =www.townpanchayat.in/kalakkad | | |||
}} | }} | ||
'''களக்காடு''' ([[ஆங்கிலம்]]:''Kalakad''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி]] | '''களக்காடு''' ([[ஆங்கிலம்]]:'''''Kalakad'''''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திருநெல்வேலி மாவட்டம்]], [[நாங்குநேரி வட்டம்|நாங்குநேரி தாலுகாவில்]] இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். இதனருகே 6 கிமீ தொலைவில் [[களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம்]] உள்ளது. அருகில் உள்ள [[தொடருந்து நிலையம்]], 12 கிமீ தொலைவில் உள்ள [[நாங்குநேரி]]யில் உள்ளது. | ||
==மக்கள் | ==அமைவிடம்== | ||
இந்திய | மாவட்டத் தலைமையிட நகரமான [[திருநெல்வேலி]]யிலிருந்து 45 கிமீ தொலைவிலும்; [[மேற்கு தொடர்ச்சி மலை]]யிலிருந்து 6 கிமீ தொலைவிலும்; [[நாங்குநேரி]]யிலிருந்து 12 கிமீ தொலைவிலும்; [[வள்ளியூர்|வள்ளியூரிலிருந்து]] 22 கிமீ தொலைவிலும்; [[சேரன்மாதேவி]]யிலிருந்து 25 கிமீ தொலைவிலும் களக்காடு உள்ளது. o of Streets | ||
==பேரூராட்சியின் அமைப்பு== | |||
17 சகிமீ பரப்பும், 21 வார்டுகளும், 234 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி [[நாங்குநேரி (சட்டமன்றத் தொகுதி]]க்கும், [[திருநெல்வேலி மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad களக்காடு பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==மக்கள் தொகை பரம்பல்== | |||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]] இப்பேரூராட்சி 9377 வீடுகளும், 30923 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[http://www.townpanchayat.in/kalakkad/population களக்காடு பேரூராட்சியின் மக்கள்தொகை பரம்பல்]</ref><ref>[https://www.census2011.co.in/data/town/803873-kalakad-tamil-nadu.html Kalakad | |||
Population Census 2011]</ref> | |||
==பெயர்க் காரணம்== | |||
முற்காலத்தில் பல (போர்) களங்களை கண்ட பெருமை கொண்டதால் களக்காடு எனப் பெயர் பெற்றதாகவும், ”களா” மரங்கள் நிறைந்து காணப்பட்டதால் இது களக்காடு என பெயர் கொண்டதாகவும் கூறுவர். சுற்றிலும் பச்சைப் பசேல் வயல்களையும், குளங்களையும் கொண்டதாக விளங்குகிறது களக்காடு. இவ்வூரை சுற்றியுள்ள பெரும்பாலான சிறு கிராமங்களின் பெயர்கள் ”குளம்” என்று தான் முடிகிறது. ஊரின் மையப் பகுதியில் கௌதம நதி ஓடுகிறது. இந்த நதியின் மூலம் தான் நான்குநேரியின் நான்கு ஏரிகளும் நிரம்பி வந்தன. | |||
==சுற்றுலா தலங்கள்== | ==சுற்றுலா தலங்கள்== | ||
வரிசை 53: | வரிசை 64: | ||
இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது. | இக்கோயிலில் கல்வெட்டுக்கள் பல உள்ளன. கல்வெட்டுக்களில் இறைவனை புறமேரிச்சுவரமுடைவிய்ய நாயனார் என்று குறிக்கப்பட்டுள்ளது. | ||
== | ==வழித்தடங்கள்== | ||
திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு. | திருநெல்வேலி புதிய பஸ்நிலையத்தில் இருந்து நாங்குனேரி வந்து அங்கிருந்து (12 கி. மீ.) 'களக்காடு' வரலாம். வள்ளியூரிலிருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது களக்காடு. | ||
திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேரூந்தான கணபதி பஸ் இயங்குகிறது. இதே பஸ் திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம். | திருநெல்வேலியிலிருந்து சேரன்மகாதேவி வழியாகவும் களக்காட்டிற்கு வரலாம். திருநெல்வேலி - நாங்குநேரி - களக்காடு மார்க்கமாக தனியார் பேரூந்தான கணபதி பஸ் இயங்குகிறது. இதே பஸ் திருநெல்வேலி - மீனவன்குளம் வழியாகவும் களக்காடு வருகிறது. மேலும் திருநெல்வேலி - சிங்கிகுளம் மார்க்கமாகவும் களக்காடு வரலாம். | ||
கன்னியாகுமரி | [[கன்னியாகுமரி]], [[நாகர்கோவில்]] - [[தென்காசி]], [[நாகர்கோவில்]] - [[புளியரை]] செல்லும் அரசு பேருந்துகள் களக்காடு வழியாகவே இயங்குகின்றன. | ||
==சுற்றுப்பகுதி கிராமங்கள்== | ==சுற்றுப்பகுதி கிராமங்கள்== | ||
1. நாகன்குளம் | 1. நாகன்குளம் | ||
2. [[சிதம்பராபுரம்]] | 2. [[சிதம்பராபுரம்]] |