கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
 
வரிசை 22: வரிசை 22:
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு முதல் நிலை [[நகராட்சி]] ஆகும். உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள், திராட்சை, நெல் ஆகும். 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழ‌க‌ அர‌சு]] உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.

இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்குப் பெயர் பெற்றது.
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்குப் பெயர் பெற்றது. கடையநல்லூர் நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.

== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
வரிசை 62: வரிசை 62:
* காந்தி தொடக்கப்பள்ளி, கிருஷ்ணபுரம்
* காந்தி தொடக்கப்பள்ளி, கிருஷ்ணபுரம்

== வழிபாட்டுத் தலங்கள் - இந்து ஆலயங்கள் ==
== வழிபாட்டுத் தலங்கள் ==
=== இந்து ஆலயங்கள் ===
* கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில்; மேலக்கடையநல்லூர்.
* கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில்; மேலக்கடையநல்லூர்.
*வேப்பமரத்து காளியம்மன் கோவில் மலம்பாட்டைரோடு,மேலப்பாளையம்மேலக்கடையநல்லூர்.
*வேப்பமரத்து காளியம்மன் கோவில் மலம்பாட்டைரோடு,மேலப்பாளையம்மேலக்கடையநல்லூர்.
வரிசை 86: வரிசை 87:
* கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்.
* கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்.

== இசுலாமியப் பள்ளிவாசல்கள் ==
=== இசுலாமியப் பள்ளிவாசல்கள் ===
* பைஜீல் அன்வார் அரபி மதரஸா பள்ளிவாசல்
* பைஜீல் அன்வார் அரபி மதரஸா பள்ளிவாசல்
* நெய்னா முகம்மது பெரிய குத்பா பள்ளிவாசல் (ஊரணி பள்ளி, பெரிய தெரு)
* நெய்னா முகம்மது பெரிய குத்பா பள்ளிவாசல் (ஊரணி பள்ளி, பெரிய தெரு)
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113787" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி