கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→போக்குவரத்து
imported>கி.மூர்த்தி |
imported>சத்திரத்தான் |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
== போக்குவரத்து == | == போக்குவரத்து == | ||
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)| | கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)|தே. நெ. 208 தேசிய நெடுஞ்சாலையில்]] அமைந்துள்ளது . இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடையநல்லூர் வழியாக [[தென்காசி]], [[செங்கோட்டை]]க்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள [[சங்கரன்கோவில்]], [[செங்கோட்டை]], [[புளியங்குடி]], [[சுரண்டை]], சேர்ந்தமரம்,[[கோவில்பட்டி]], [[திருநெல்வேலி]], [[இராஜபாளையம்]], [[மதுரை]],[[அம்பாசமுத்திரம்]] பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலப் பேருந்துகளும் [[புனலூர்]], [[கொல்லம்]],[[திருவனந்தபுரம்]] பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | ||
== பெயர்க் காரணம் == | == பெயர்க் காரணம் == |