கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
→‎போக்குவரத்து: தட்டுப்பிழைத்திருத்தம்
(→‎top: தட்டுப்பிழைத்திருத்தம்)
(→‎போக்குவரத்து: தட்டுப்பிழைத்திருத்தம்)
வரிசை 24: வரிசை 24:


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம்  [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)|NH744 தேசிய நெடுஞ்சாலையில்]] அமைந்துள்ளது . இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி,சுரண்டை,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில பேருந்துகளும் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம்  [[தேசிய நெடுஞ்சாலை 208 (இந்தியா)|NH744 தேசிய நெடுஞ்சாலையில்]] அமைந்துள்ளது . இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி, சுரண்டை, கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநிலப் பேருந்துகளும் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.


== பெயர்க் காரணம் ==  
== பெயர்க் காரணம் ==  
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113733" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி