கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
imported>Gowtham Sampath
சிNo edit summary
வரிசை 11: வரிசை 11:
|உயரம் =  
|உயரம் =  
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|கணக்கெடுப்பு வருடம் = 2011
|மக்கள் தொகை = 97367
|மக்கள் தொகை = 90364
|மக்களடர்த்தி =1339  
|மக்களடர்த்தி =1339  
|பரப்பளவு  =   
|பரப்பளவு  =   
வரிசை 19: வரிசை 19:
|பின்குறிப்புகள்  =  
|பின்குறிப்புகள்  =  
|}}
|}}
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெரும் [[நகராட்சி]] ஆகும். இங்கு அதிகம் இஸ்லாமிய மக்கள் வாழ்கின்றனர் முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் திராட்சை நெல் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 27364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழ‌க‌ அர‌சு]] உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு பெரும் [[நகராட்சி]] ஆகும். இங்கு கணிசமாக [[இசுலாம்|இசுலாமிய]] மக்கள் வாழ்கின்றனர். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் திராட்சை நெல் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 90,364 ஆகும். திச‌ம்ப‌ர் 06, 2008 முத‌ல் க‌டையநல்லூரை முத‌ல் நிலை ந‌க‌ராட்சியாய் த‌ர‌ம் உய‌ர்த்த‌ப்ப‌ட்டு ச‌ட்ட‌ம் இய‌ற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழ‌க‌ அர‌சு]] உத்த‌ர‌வு பிற‌ப்பித்த‌து. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது.

இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது.

==போக்குவரத்து==
== போக்குவரத்து ==
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி,சுரண்டை,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில பேருந்துகளும் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

==பெயர்க் காரணம்==  
== பெயர்க் காரணம் ==  
கலியுகத்திலே தனது பக்தர்களுக்கு அருள்புரிய கருதிய காலகேதார நாதர் ஒரு திருவிளையாடல் மூலமாக உலகிற்கு வெளிப்பட்டார். தெற்கு நோக்கி தீர்த்த யாத்திரை செய்து வந்த சிவனடியார் ஒருவர் இப்புண்ணிய ஸ்தலத்திற்கு அருகே வரும்போது தாக மிகுதியால் இப்பகுதி இடையர்களிடம் தண்ணீர் வேண்ட அவர்கள் மூங்கில் பாத்திரமாகிய கடைகாலில் பால் கொடுத்து கனியோடு உபசரித்தனர். அவர்கள் சென்றபிறகு தான் குடித்த கடைகாலை மண்மூடியிருந்த சுயம்புலிங்க மூர்த்தியான காலகேதார நாதர் மேலாக கவிழ்த்து வைத்து சென்றுவிட்டார் முனிவர். மீண்டும் இவ்விடத்திற்கு வந்த இடையர்கள் கடைகாலை எடுக்க முயன்று முடியாமல் போக கோடாரியால் வெட்ட ரத்தம் கசிந்தது. பயந்து போன இடையர்கள் இப்பகுதி மன்னனான ஜெயத்சேனபாண்டியனிடம் முறையிட்டார்கள். மன்னனும் இவ்விடத்திற்கு வந்து தான் பார்வை குறைபாடு உள்ளவன் ஆதலால் தன் கைகளால் கடைகாலை தொட்டு பார்த்தபோது அவனுக்கு கண்ணொளி பிறந்தது. இது ஈசன் அருளே என்று எண்ணி கண்கொடுத்த கமலநாதா, கடைகாலீஸ்வரா என சிவபெருமானை மனமுருக வேண்டினான் மன்னன். அப்போது நிலத்தடியில் இருந்த காலகேதார நாதர் கடைகாலீஸ்வரராக வெளிப்பட்டார். ஆலய நிர்மாணம் செய்யும்படி அசரீரி வாக்கு எழுந்தது. அதன்படி ஆலயம் செய்து அதனை சுற்றி நகர நிர்மாணமும் செய்தார் மன்னர். அந்நகரமான கடைகால்நல்லூர் தற்போது மருவி கடையநல்லூர் என வழங்கப்பட்டு வருகிறது.{{cn}}

==புவியியல்==
== புவியியல் ==
கடையநல்லூர் {{Coord|9.08|N|77.35|E|}} அமைந்துள்ளது.<ref>[http://www.fallingrain.com/world/IN/25/Kadaiyanallur.html Falling Rain Genomics, Inc - Kadaiyanallur]</ref> கடல் மட்டத்திலிருந்து சராசரி உயரம் {{convert|191|m|ft|abbr=on}}. நகரின் மொத்தப் பரப்பு 52.25&nbsp;skm. மழைக்காலம் தவிர, பொதுவாக வறண்ட வானிலை நிலவுகிறது.

==புள்ளி விவரங்கள்==
== புள்ளி விவரங்கள் ==
*[[தென்னக இரயில்வே|இந்திய இரயில்வே]] மதுரை-கொல்லம் வழித்தடத்தில் [[தென்காசி]] மற்றும் [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கு]] இடையே உள்ளது.
*[[தென்னக இரயில்வே|இந்திய இரயில்வே]] மதுரை-கொல்லம் வழித்தடத்தில் [[தென்காசி]] மற்றும் [[சங்கரன்கோவில்|சங்கரன்கோவிலுக்கு]] இடையே உள்ளது.
*மாவட்டத் தலைநகர் [[திருநெல்வேலி]]  70&nbsp;கிமீ.
*மாவட்டத் தலைநகர் [[திருநெல்வேலி]]  70&nbsp;கிமீ.
வரிசை 42: வரிசை 42:
*திருமலைகோவில் 16கிமீ
*திருமலைகோவில் 16கிமீ

==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 97,364 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.census2011.co.in/data/town/803843-kadayanallur-tamil-nadu.html|year=2013|accessdate=1 January 2016}}</ref> இவர்களில் இந்துக்கள் 43.42%,,முஸ்லிம்கள் 55.98 %,கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.54% ஆகும்.
இந்திய 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 90,364 பேர் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.census2011.co.in/data/town/803843-kadayanallur-tamil-nadu.html|year=2013|accessdate=1 January 2016}}</ref> இவர்களில் இந்துக்கள் 55.98 %, முஸ்லிம்கள் 43.42%, கிறித்தவர்கள் 0.48% ஆவார்கள். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 988 பெண்கள். தேசிய சராசரியான 929-ஐ விட அதிகம். கடையநல்லூர் மக்களின் சராசரி கல்வியறிவு 85.54% ஆகும்.

==கல்விக்கூடங்கள்==
== கல்விக்கூடங்கள் ==
* ருக்மணி கல்வியியல் கல்லூரி,தென்காசி-மதுரை மெயின்ரோடு ,மங்களாபுரம்,கடையநல்லூர்
* ருக்மணி கல்வியியல் கல்லூரி,தென்காசி-மதுரை மெயின்ரோடு ,மங்களாபுரம்,கடையநல்லூர்
*மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
* மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு.
* தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.
* தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.
* ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.
* ஹிதாயதுல் இஸ்லாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார்.
வரிசை 58: வரிசை 58:
*மெர்சி மெட்ரிக்குலேஷன் பள்ளி, கடையநல்லூர்
*மெர்சி மெட்ரிக்குலேஷன் பள்ளி, கடையநல்லூர்

==முக்கிய வணக்கத் தலங்கள்==
== முக்கிய வணக்கத் தலங்கள் ==
===இந்து ஆலயங்கள்===
=== இந்து ஆலயங்கள் ===
* கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில், மேலக்கடையநல்லூர்.
* கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில், மேலக்கடையநல்லூர்.
* கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மேலக்கடையநல்லூர்
* கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மேலக்கடையநல்லூர்
வரிசை 76: வரிசை 76:
* கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்
* கருப்பாநதி பெரியசாமி அய்யனார் மற்றும் கருப்பசாமி திருக்கோவில், சொக்கம்பட்டி, கடையநல்லூர்

===இசுலாமியப் பள்ளிகள்===
=== இசுலாமியப் பள்ளிகள் ===
* மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
* மஸ்ஜிதுல் முபாரக் பள்ளிவாசல்
* தமிழ் நாடு தவ்ஹீத் பள்ளிவாசல்
* தமிழ் நாடு தவ்ஹீத் பள்ளிவாசல்
வரிசை 88: வரிசை 88:
* பெத்தேல் ஏ.ஜி வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.
* பெத்தேல் ஏ.ஜி வேதக்கோவில், மேலக்கடையநல்லூர்.

==மேற்கோள்கள்==
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
{{Reflist}}

{{தென்காசி மாவட்டம்}}  
{{தென்காசி மாவட்டம்}}  

[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
[[பகுப்பு:தென்காசி மாவட்டம்]]
 
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
[[பகுப்பு:முதல் நிலை நகராட்சிகள்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113710" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி