கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
*எழுத்துப்பிழை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*
(New addition) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (*எழுத்துப்பிழை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்* *எழுத்துப்பிழை திருத்தம்*) |
||
வரிசை 10: | வரிசை 10: | ||
|தலைவர் பெயர் =ஜைபுன்னிஷா | |தலைவர் பெயர் =ஜைபுன்னிஷா | ||
|உயரம் = | |உயரம் = | ||
|கணக்கெடுப்பு வருடம் = | |கணக்கெடுப்பு வருடம் = 2011 | ||
|மக்கள் தொகை = | |மக்கள் தொகை = 90364 | ||
|மக்களடர்த்தி =1139 | |மக்களடர்த்தி =1139 | ||
|பரப்பளவு = | |பரப்பளவு = | ||
வரிசை 18: | வரிசை 18: | ||
வாகன பதிவு எண் வீச்சு = TN76 | வாகன பதிவு எண் வீச்சு = TN76 | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
| | |}} | ||
'''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] | '''கடையநல்லூர்''' (''Kadayanallur''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தென்காசி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். முதன்மை உற்பத்திப் பொருட்கள் கைத்தறி ஆடைகள், தீப்பெட்டி, தானியங்கள், மண்பாண்டங்கள் ஆகும். 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நகரின் மக்கள்தொகை 90364 ஆகும். திசம்பர் 06, 2008 முதல் கடையநல்லூரை முதல் நிலை நகராட்சியாய் தரம் உயர்த்தப்பட்டு சட்டம் இயற்றி [[தமிழ்நாடு அரசு|தமிழக அரசு]] உத்தரவு பிறப்பித்தது. 2019 ஜூலை 19 அன்று திருநெல்வேலி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டு தென்காசி மாவட்டம் உருவாக்கப்பட்டது. அன்றுமுதல் கடையநல்லூர் நகராட்சி தென்காசி மாவட்டத்தில் இணைந்தது. | ||
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. | இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. | ||
வரிசை 25: | வரிசை 25: | ||
==போக்குவரத்து== | ==போக்குவரத்து== | ||
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி,சுரண்டை,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில பேருந்துகளும் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி,சுரண்டை,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில பேருந்துகளும் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | ||
==பெயர்க் காரணம்== | ==பெயர்க் காரணம்== | ||
வரிசை 49: | வரிசை 46: | ||
==கல்விக்கூடங்கள்== | ==கல்விக்கூடங்கள்== | ||
* ருக்மணி கல்வியியல் கல்லூரி,தென்காசி-மதுரை மெயின்ரோடு ,மங்களாபுரம்,கடையநல்லூர் | * ருக்மணி கல்வியியல் கல்லூரி,தென்காசி-மதுரை மெயின்ரோடு ,மங்களாபுரம்,கடையநல்லூர் | ||
*மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு. | *மசூது தைக்கா உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு. | ||
* தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார். | * தாருஸ்ஸலாம் உயர் நிலைப்பள்ளி, மெயின் பஜார். | ||
வரிசை 58: | வரிசை 52: | ||
* அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம். | * அரசினர் ஆண்கள் மேனிலைப்பள்ளி, கிருஷ்ணாபுரம். | ||
* அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு. | * அரசினர் பெண்கள் உயர் நிலைப்பள்ளி, மெயின் ரோடு. | ||
* ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம். | * ரத்னா உயர் நிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம். | ||
* உலகா மேனிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம். | * உலகா மேனிலைப்பள்ளி, முத்து கிருஷ்ணாபுரம். | ||
வரிசை 66: | வரிசை 59: | ||
==முக்கிய வணக்கத் தலங்கள்== | ==முக்கிய வணக்கத் தலங்கள்== | ||
=== | ===இந்து ஆலயங்கள்=== | ||
* கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில், மேலக்கடையநல்லூர். | * கடைகாலீஸ்வரர் உடனுறை கரும்பால்மொழி அம்பாள் திருக்கோயில், மேலக்கடையநல்லூர். | ||
* கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மேலக்கடையநல்லூர் | |||
* கிருஷ்ணசுவாமி திருக்கோவில், மேலக்கடையநல்லூர் | |||
* 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியபட்ட ஸ்ரீ காமாஷ்சியம்மன் திருகோவில் மேலக்கடையல்லூர் | * 24 மனை தெலுங்கு செட்டியார்களுக்கு பாத்தியபட்ட ஸ்ரீ காமாஷ்சியம்மன் திருகோவில் மேலக்கடையல்லூர் | ||
* கரியமாணிக்கப்பெருமாள் கோயில் (நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர். | * கரியமாணிக்கப்பெருமாள் கோயில் (நீலமணி நாதர் கோயில்), மேலக்கடையநல்லூர். | ||
* அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர். | * அண்ணாமலைநாதர் கோயில், மேலக்கடையநல்லூர். | ||
* முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட். | * முப்புடாதியம்மன் கோயில், மார்க்கெட். | ||
* பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால். | * பத்திரகாளியம்மன் கோயில், மாவடிக்கால். | ||
* அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம். | * அபயஹஸ்த ஆஞ்சநேயர் கோயில், கிருஷ்ணாபுரம். | ||
வரிசை 103: | வரிசை 87: | ||
* தங்கள் கட்சி கலிபா சாஹிப் தைக்கா - மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி | * தங்கள் கட்சி கலிபா சாஹிப் தைக்கா - மசூது தைக்கா மேல்நிலைப்பள்ளி | ||
* பெத்தேல் ஏ.ஜி வேதக்கோவில், மேலக்கடையநல்லூர். | * பெத்தேல் ஏ.ஜி வேதக்கோவில், மேலக்கடையநல்லூர். | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== | ||
{{Reflist}} | {{Reflist}} |