கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
241 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  5 நவம்பர் 2019
New
(New)
(New)
வரிசை 25: வரிசை 25:
==போக்குவரத்து==
==போக்குவரத்து==
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி,சுரண்டை,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில பேருந்துகளும் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

புளியரை முதல் திருமங்கலம் வரை நான்கு வழிச்சாலை கடையநல்லூர் வழியாக அமைக்கப்பட்ட உள்ளது.

==பெயர்க் காரணம்==  
==பெயர்க் காரணம்==  
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/113687" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி