கடையநல்லூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
|||
வரிசை 22: | வரிசை 22: | ||
இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. | இங்கு உள்ள "கடைகாலீஸ்வரர்" கோயிலால் இவ்வூர் இப்பெயர் பெற்றது. இந்நகர் [[மேற்குத் தொடர்ச்சி மலைகள்|மலைகளின்]] அடிவாரத்தில் [[குற்றாலம்]] [[அருவி]] மற்றும் [[தென்காசி|தென்காசிக்கு]] அருகில் உள்ளது. மே முதல் ஆகத்து மாதம் வரை [[சாரல்|சாரலுக்கு]] மற்றும் [[நெல்]] வயல்களுக்கு பெயர் பெற்றது. | ||
போக்குவரத்து: | |||
கடையநல்லூர் ஊரானது திருமங்கலம் - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது.இவ்வூர் வழியாக ஆயிரக்கணக்கான பேருந்துகள் இயக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும இருந்து கடையநல்லூர் வழியாக தென்காசி, செங்கோட்டைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | |||
மேலும் அருகில் உள்ள சங்கரன்கோவில், புளியங்குடி,சுரண்டை,கோவில்பட்டி, திருநெல்வேலி, இராஜபாளையம், மதுரைக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. கேரள மாநில பேருந்துகளும் புனலூர், கொல்லம் பகுதிகளுக்கும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | |||
==பெயர்க் காரணமாக அறியப்படுவது== | ==பெயர்க் காரணமாக அறியப்படுவது== |