திருச்செந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
imported>Mahirbot
சி (தூத்துக்குடி மாவட்டம் வார்ப்புரு using AWB)
imported>Dmr123
வரிசை 101: வரிசை 101:
தேவர்கள் தங்களை தொந்தரவு செய்த, சூரபத்மனை அழிக்கும்படி சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சிவன், தன் நெற்றிக்கண்ணில் இருந்து ஆறு பொறிகளை உண்டாக்கினார். அதிலிருந்து முருகப்பெருமான் தோன்றினார். பின், சிவபெருமானின் கட்டளையை ஏற்று, சூரபத்மனை அழிக்க இங்கு வந்தார். இவ்வேளையில் முருகப்பெருமானின் தரிசனம் வேண்டி, தேவர்களின் குருவான வியாழ பகவான் இத்தலத்தில் தவமிருந்தார். அவருக்கு காட்சி தந்த முருகப்பெருமான், இவ்விடத்தில் தங்கினார். அவர் மூலமாக அசுரர்களின் வரலாறையும் தெரிந்து கொண்டார். அப்போது தனது படைத்தளபதியான வீரபாகுவை, சூரபத்மனிடம் தூது அனுப்பினார். அவன் கேட்கவில்லை. பின்பு, முருகன் தன் படைகளுடன் சென்று, அவனை வதம் செய்தார். வியாழ பகவான், முருகனிடம் தனக்கு காட்சி தந்த இவ்விடத்தில் எழுந்தருளும்படி வேண்டிக்கொண்டார். அதன்படியே முருகனும் இங்கே தங்கினார். பின்பு, வியாழ பகவான் விஸ்வகர்மாவை அழைத்து, இங்கு கோயில் எழுப்பினார். முருகன், சூரனை வெற்றி பெற்று ஆட்கொண்டதால் இவர், "செயந்திநாதர்' என அழைக்கப்பெற்றார். பிற்காலத்தில் இப்பெயரே "செந்தில்நாதர்' என மருவியது. தலமும் "திருஜெயந்திபுரம்' (ஜெயந்தி - வெற்றி) என அழைக்கப்பெற்று, "திருச்செந்தூர்' என மருவியது.

==வெளிப்புற இணைப்புகள்==
==வெளிப்புற இணைப்புகள்==
*[http://www.dinamalar.com/360_view_detail.asp?id=198 360 டிகிரி கோணத்தில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில்] தினமலர்
*[http://temple.dinamalar.com/New.aspx?id=967 திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயில் தல வரலாறு] தினமலர்
*[http://www.muthukamalam.com/muthukamalam_anmeegam53.htm முத்துக்கமலம் இணைய இதழில் சந்தியா கிரிதர் எழுதிய கட்டுரை]

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
<references/>
<references/>
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112908" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி