திருச்செந்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Hibayathullah No edit summary |
imported>Hibayathullah No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | | |||
நகரத்தின் பெயர் = திருச்செந்தூர் | | |||
latd = 8.4833| longd = 78.1167| | |||
மாநிலம் = தமிழ்நாடு | | |||
மாவட்டம் = [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] | | |||
தலைவர் பதவிப்பெயர் = | | |||
தலைவர் பெயர் = | | |||
உயரம் = | | |||
கணக்கெடுப்பு வருடம் = 2001 | | |||
மக்கள் தொகை = 29,330| | |||
மக்களடர்த்தி = | | |||
பரப்பளவு = | | |||
தொலைபேசி குறியீட்டு எண் = | | |||
அஞ்சல் குறியீட்டு எண் = | | |||
வாகன பதிவு எண் வீச்சு = | | |||
பின்குறிப்புகள் = | | |||
}} | |||
'''திருச்செந்தூர்''' ([[ஆங்கிலம்]]:Thiruchendur), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[பேரூராட்சி]] ஆகும். | |||
==மக்கள் வகைப்பாடு== | |||
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 23,354 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web | accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். திருச்செந்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 79% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 82%, பெண்களின் கல்வியறிவு 76% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. திருச்செந்தூர் மக்கள் தொகையில் 12% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். | |||
பழந் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களிலே]] சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. [[அறுபடைவீடுகள்]] என அழைக்கப்படுகின்ற இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது '''திருச்செந்தூர்''' ஆகும். மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள [[கோயில்]] இதுவாகும். இது திருச்சீரலைவாய் எனவும் முன்னர் அழைக்கப்பட்டது. | பழந் [[தமிழ் இலக்கியம்|தமிழ் இலக்கியங்களிலே]] சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்ற இந்துக் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கருதப்படுகின்ற ஆறு கோயில்கள் தமிழ் நாட்டில் உள்ளன. [[அறுபடைவீடுகள்]] என அழைக்கப்படுகின்ற இவற்றுள் இரண்டாவதாகக் குறிப்பிடப்படுவது '''திருச்செந்தூர்''' ஆகும். மிக அரிதாக முருகப்பெருமானுக்குக் கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள [[கோயில்]] இதுவாகும். இது திருச்சீரலைவாய் எனவும் முன்னர் அழைக்கப்பட்டது. | ||
வரிசை 78: | வரிசை 99: | ||
==வெளிப்புற இணைப்புகள்== | ==வெளிப்புற இணைப்புகள்== | ||
*[http://www.muthukamalam.com/muthukamalam_anmeegam53.htm முத்துக்கமலம் இணைய இதழில் சந்தியா கிரிதர் எழுதிய கட்டுரை] | *[http://www.muthukamalam.com/muthukamalam_anmeegam53.htm முத்துக்கமலம் இணைய இதழில் சந்தியா கிரிதர் எழுதிய கட்டுரை] | ||
==ஆதாரங்கள்== | |||
<references/> | |||
[[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு: தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] |