கோவில்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
109 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  21 ஆகத்து 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 21: வரிசை 21:
|}}
|}}


'''கோவில்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Kovilpatti), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது [[கோவில்பட்டி வட்டம்]] மற்றும் [[கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் [[தூத்துக்குடி|தூத்துக்குடி]] மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கட்தொகை 95,097 ஆகும்; இதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். கோவில்ப்பட்டி  நகரம் முந்தைய திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது.
'''கோவில்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Kovilpatti), [[இந்தியா|இந்தியாவின்]], [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தின்]] [[தூத்துக்குடி மாவட்டம்|தூத்துக்குடி மாவட்டத்தில்]] உள்ள ஒரு தொழில் நகரமாகும். இது [[கோவில்பட்டி வட்டம்]] மற்றும் [[கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், சிறப்புநிலை நகராட்சியும் ஆகும். இந்நகரம் [[தூத்துக்குடி|தூத்துக்குடி]] மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். 2011 கணக்கெடுப்பின்படி இந்நகரின் மக்கட்தொகை 95,097 ஆகும்; இதன் புறநகர்ப் பகுதிகளைச் சேர்த்து 3 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் வாழ்கின்றனர். கோவில்ப்பட்டி  நகரம் முந்தைய [[திருநெல்வேலி மாவட்டம் (சென்னை மாகாணம்)|திருநெல்வேலி மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது.


== புவியியல் ==
== புவியியல் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112883" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி