6,764
தொகுப்புகள்
("{{taxobox | image = Ochna squarrosa De Candolle 1811 t1.jpg | image_caption = | regnum = தாவரம் | unranked_divisio = பூக்கும் தாவரம் | unranked_classis = இருவித்திலைத் தாவரம் | unranked_ordo = ரோசிதுகள்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 19: | வரிசை 19: | ||
== சங்கப்பாடல்கள் காட்டும் செருந்தி == | == சங்கப்பாடல்கள் காட்டும் செருந்தி == | ||
<h1> பூக்குமிடமும் தோற்றமும் </h1> | |||
:செருந்தி பொய்கையில் பூக்கும். இதற்குக் கண்பு என்னும் கணுக்கள் உண்டு. களிறுகள் இதனை உண்டும் உழக்கியும் மாய்க்கும் <ref>பொய்கை களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர - மதுரைக்காஞ்சி 172</ref> | :செருந்தி பொய்கையில் பூக்கும். இதற்குக் கண்பு என்னும் கணுக்கள் உண்டு. களிறுகள் இதனை உண்டும் உழக்கியும் மாய்க்கும் <ref>பொய்கை களிறு மாய் செருந்தியொடு கண்பு அமன்று ஊர்தர - மதுரைக்காஞ்சி 172</ref> | ||
:செருந்தி நெய்தல் நிலத்தில் பொன் நிறத்தில் பூக்கும்.<ref>தலைநாள் செருந்தி தமனியம் பூப்பவும் – சிறுபாணாற்றுப்படை 147</ref> | :செருந்தி நெய்தல் நிலத்தில் பொன் நிறத்தில் பூக்கும்.<ref>தலைநாள் செருந்தி தமனியம் பூப்பவும் – சிறுபாணாற்றுப்படை 147</ref> | ||
வரிசை 30: | வரிசை 30: | ||
:செருந்தி வண்டு அருந்தும் தேன் உள்ள மலர்.<ref>வண்டு பட விரிந்த செருந்தி - அகம் 240</ref> | :செருந்தி வண்டு அருந்தும் தேன் உள்ள மலர்.<ref>வண்டு பட விரிந்த செருந்தி - அகம் 240</ref> | ||
== சூடும் பூ == | |||
:பொன் போல் கொத்தாகப் பூக்கும் இதனை மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.<ref>பொன் அடர்ந்து அன்ன ஒள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள் - அகம் 280</ref> | :பொன் போல் கொத்தாகப் பூக்கும் இதனை மகளிர் தலையில் அணிந்துகொள்வர்.<ref>பொன் அடர்ந்து அன்ன ஒள்ளிணர்ச் செருந்திப் பன்மலர் வேய்ந்த நலம்பெறு கோதையள் - அகம் 280</ref> | ||
:செருந்தியையும் நெய்தலையும் சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர்.<ref>நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழும் மார்பன் - ஐங்குறுநூறு 182</ref> | :செருந்தியையும் நெய்தலையும் சேர்த்துக் கட்டி ஆடவர் மார்பில் மாலையாக அணிவர்.<ref>நெய்தல் நறுமலர் செருந்தியொடு விரைஇக் கைபுனை நறுந்தார் கமழும் மார்பன் - ஐங்குறுநூறு 182</ref> | ||
:செருந்திப் பூவின் கால் செந்நிறம் கொண்டது.<ref>அரும்பு அலர் செருந்தி செங்கால் மலர் - புறம் 390</ref> | :செருந்திப் பூவின் கால் செந்நிறம் கொண்டது.<ref>அரும்பு அலர் செருந்தி செங்கால் மலர் - புறம் 390</ref> | ||
== விளையாடும் பூ == | |||
:மகளிர் குவித்து விளையாடும் மலர்களில் ஒன்று <ref>குறிஞ்சிப்பாட்டு 75</ref> | :மகளிர் குவித்து விளையாடும் மலர்களில் ஒன்று <ref>குறிஞ்சிப்பாட்டு 75</ref> | ||
தொகுப்புகள்