கோவில்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,827 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  6 செப்டம்பர் 2018
சி
துப்புரவு ...
imported>Gowtham Sampath
(பின்வரும் பதிப்புக்கு மீளமைக்கப்பட்டது: 2570591 Gowtham Sampath உடையது. (மின்))
imported>Gowtham Sampath
சி (துப்புரவு ...)
வரிசை 1: வரிசை 1:
{{இந்திய ஆட்சி எல்லை  
{{இந்திய ஆட்சி எல்லை  
|வகை = நகராட்சி  
|வகை = சிறப்பு நிலை நகராட்சி  
|நகரத்தின் பெயர் = கோவில்பட்டி  
|நகரத்தின் பெயர் = கோவில்பட்டி  
|latd = 9.17 |longd = 77.87
|latd = 9.17 |longd = 77.87
வரிசை 21: வரிசை 21:
'''கோவில்பட்டி''' ([[ஆங்கிலம்]]:Kovilpatti), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தூத்துக்குடி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.

==புவியியல்==
== புவியியல் ==
இவ்வூரின் அமைவிடம் {{coor d|9.17|N|77.87|E|}} ஆகும்.<ref name="geoloc">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://www.fallingrain.com/world/IN/25/Kovilpatti.html |title = Kovilpatti |work = Falling Rain Genomics, Inc}}</ref> கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 106&nbsp;[[மீட்டர்]] (347&nbsp;[[அடி]]) உயரத்தில் இருக்கின்றது.

==மக்கள் வகைப்பாடு==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 87,458 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். கோவில்பட்டி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 70% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட மிக அதிகம். கோவில்பட்டி மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். இங்கு வசிக்கும் மக்களால் தமிழ், தெலுங்கு மொழிகள் பேசப்படுகின்றன.

==தொழில்==
== தொழில் ==

* இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் [[பருத்தி]], [[நிலக்கடலை]] மற்றும் [[கேழ்வரகு]], [[கம்பு]] போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. இங்கு விளையும் பருத்தியை மூலப்பொருளாகக் கொண்டு லக்ஷ்மி, லாயல் எனும் இரண்டு பெரிய நூற்பாலைகள் அமைந்துள்ளன.
* இந்நகரைச் சுற்றியுள்ள ஊர்களில் முக்கிய விளைபொருட்கள் [[பருத்தி]], [[நிலக்கடலை]] மற்றும் [[கேழ்வரகு]], [[கம்பு]] போன்ற தானிய வகைகள் அதிக அளவில் பயிரிடப்படுகின்றன. மற்றும் இரண்டு பெரிய தனியார் நூற்பாலைகள் அமைந்துள்ளன.
* கோவில்பட்டி நகரம் [[தீப்பெட்டி]] தயாரிப்புக்கு பெயர் பெற்றது.
* இங்கு [[தீப்பெட்டி]] அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.  
* இங்கு சில [[பட்டாசு]]த் தொழிற்சாலைகளும் உண்டு.
* இங்கு சில [[பட்டாசு]]த் தொழிற்சாலைகளும் உள்ளது.
*இங்கு [[கடலை மிட்டாய்]] (Chikki), அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.
*இங்கு [[கடலை மிட்டாய்]] (Chikki), அதிகளவில் தயாரிக்கப்படுகிறது.

==பள்ளிகள்==
== பள்ளிகள் ==
===தொடக்கப் பள்ளிகள்===
 
*ஆயிர வைசியர் தொடக்கப்பள்ளி
=== தொடக்கப் பள்ளிகள் ===
*லாயல் மில் தொடக்கப்பள்ளி
* ஆயிர வைசியர் தொடக்கப்பள்ளி
*லட்சுமி ஆலை (கிழக்கு) தொடக்கப்பள்ளி
* லாயல் மில் தொடக்கப்பள்ளி
*லட்சுமி ஆலை (மேற்கு) தொடக்கப்பள்ளி
* லட்சுமி ஆலை (கிழக்கு) தொடக்கப்பள்ளி
*விஸ்வகர்மா தொடக்கப்பள்ளி
* லட்சுமி ஆலை (மேற்கு) தொடக்கப்பள்ளி
*பூவலிங்கம் செட்டியார் தொடக்கப்பள்ளி
* விஸ்வகர்மா தொடக்கப்பள்ளி
*நகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர்
* பூவலிங்கம் செட்டியார் தொடக்கப்பள்ளி
*நகராட்சி தொடக்கப்பள்ளி, ஸ்டாலின் காலனி
* நகராட்சி தொடக்கப்பள்ளி, காந்தி நகர்
*நகராட்சி தொடக்கப்பள்ளி, பாரதி நகர்
* நகராட்சி தொடக்கப்பள்ளி, ஸ்டாலின் காலனி
*நகராட்சி தொடக்கப்பள்ளி, பங்களா தெரு
* நகராட்சி தொடக்கப்பள்ளி, பாரதி நகர்
*ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாயல் மில் காலனி
* நகராட்சி தொடக்கப்பள்ளி, பங்களா தெரு
* ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, லாயல் மில் காலனி

=== நடுநிலைப் பள்ளிகள் ===
=== நடுநிலைப் பள்ளிகள் ===
*இல்லத்தார் நடுநிலைப்பள்ளி
* இல்லத்தார் நடுநிலைப்பள்ளி
*நாடார் நடுநிலைப்பள்ளி
* நாடார் நடுநிலைப்பள்ளி
*வணிக வைசிய நடுநிலைப்பள்ளி
* வணிக வைசிய நடுநிலைப்பள்ளி
*நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது ரோடு
* நகராட்சி நடுநிலைப்பள்ளி, புது ரோடு.

===உயர்நிலைப்பள்ளிகள் ===
=== உயர்நிலைப்பள்ளிகள் ===
*நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்தி நகர்
* நகராட்சி உயர்நிலைப்பள்ளி, காந்தி நகர்
*அரசு உயர்நிலைப்பள்ளி, லாயல் மில் காலனி
* அரசு உயர்நிலைப்பள்ளி, லாயல் மில் காலனி
*விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி
* விஸ்வகர்மா உயர்நிலைப்பள்ளி
*ஆர் சி உயர்நிலைப்பள்ளி
* ஆர். சி. உயர்நிலைப்பள்ளி
*ஈ. வி. ஏ. வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி
* ஈ. வி. ஏ. வள்ளிமுத்து உயர்நிலைப்பள்ளி

===மேல்நிலைப் பள்ளிகள் ===
=== மேல்நிலைப் பள்ளிகள் ===
*அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
* அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி
*ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி
* ஆயிர வைசியர் மேல்நிலைப்பள்ளி
*எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி
* எவரெஸ்ட் மாரியப்ப நாடார் மேல்நிலைப்பள்ளி
*கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
* கம்மவார் பெண்கள் மேல்நிலைப்பள்ளி
*நாடார் மேல்நிலைப்பள்ளி
* நாடார் மேல்நிலைப்பள்ளி
*லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி
* லட்சுமி ஆலை மேல்நிலைப்பள்ளி
*வ.உ.சி அரசு ஆண்கள் மேல் நிலை பள்ளி
* வ. உ. சி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி

=== ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் ===
=== ஆங்கிலவழிக் கல்விப் பள்ளிகள் ===
*கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* கவுணியன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*காமராசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* காமராசர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* செவன்த் டே அட்வெண்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*கே. ஆர். ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* கே. ஆர். ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*தூய பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* தூய பவுல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* ஜான்போஸ்கோ மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*புனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
* புனித ஓம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி
*கண்ணா மெட்ரிக் பள்ளி
* கண்ணா மெட்ரிக் பள்ளி
*லட்சுமி சீனிவாசா மெட்ரிக் பள்ளி
* லட்சுமி சீனிவாசா மெட்ரிக் பள்ளி

==கல்லூரிகள்==
== கல்லூரிகள் ==
கோவில்பட்டி அருகிலுள்ள ஊர்களில் கீழ்காணும் கல்லூரிகள் உள்ளன
கோவில்பட்டி அருகிலுள்ள ஊர்களில் கீழ்காணும் கல்லூரிகள் உள்ளன

வரிசை 89: வரிசை 90:
*கோ. வெங்கடசுவாமி நாயுடு  அறிவியல் கலை கல்லூரி (அரசு )
*கோ. வெங்கடசுவாமி நாயுடு  அறிவியல் கலை கல்லூரி (அரசு )
*கோ. வெங்கடசுவாமி நாயுடு  அறிவியல் கலை கல்லூரி (சுயநிதி பாடப் பிரிவு)
*கோ. வெங்கடசுவாமி நாயுடு  அறிவியல் கலை கல்லூரி (சுயநிதி பாடப் பிரிவு)
*Government Arts And Science College
* அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி

=== பொறியியல் கல்லூரி===
=== பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி ===
National Engineering College
* நேசனல் பொறியியல் கல்லூரி
உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி
* உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி

==கோயில்கள் ==
== கோயில்கள் ==

* மூக்கரை விநாயகா் கோவில் - கோவில்பட்டியின் சிறப்பு
* மூக்கரை விநாயகா் கோவில் - கோவில்பட்டி
* அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில் அமையப் பெற்றது.  
* அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் திருக்கோயில்.  
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா சிறப்பு
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா சிறப்பு
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா (Velayuthapuram)
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா - வேலாயுதபுரம்
* காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமர் பாதம் இருக்கிறது.
* காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமர் பாதம் இருக்கிறது.
* சொர்ண மலை கதிரேசன் கோயில் உள்ளது
* சொர்ண மலை கதிரேசன் கோயில்
 
* [[ஸ்பூவானந்த சுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள்]] கோவில்
[[ஸ்பூவானந்த சுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் ]] கோவிலின் வடக்கு பகுதியில் [[சைவ வெள்ளாளர் ]] சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்க கட்டிடம் அமையப்பெற்றுள்ளது,
 
[[ஸ்ரீபூவானந்த சுவாமி - சமேத செண்பகவல்லி அம்பாள் ]] கோவில் [[ சைவ வெள்ளாளர் ]] களுக்கு ஏழாம் மண்டகப்படியாகும், [[ சைவ வெள்ளாளர் ]] களின் ஒரு உட்பிரிவான [[ ஓதுவார் ]] களின் வீடுகளும் அதிகமாய் கோவில்கள் அருகிலே அமைந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது , வருடந்தோறும் [[ வ. உ. சிதம்பரம்பிள்ளை]] அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 -ம் தேதியும், [[வ. உ. சிதம்பரம்பிள்ளை ]] யின் குருபூஜை நாளான நவம்பர் 18 ம் தேதியும் சிறப்பான நிகழ்ச்சிகள் [[சைவ வெள்ளாளர்  ]] களுக்கு பாத்தியப்பட்ட அந்த கட்டிடத்தில் நடக்கின்றன வருடந்தோறும்.

==இராமாயணத் தொடர்புகள்==
== இராமாயணத் தொடர்புகள் ==

* இலங்கைக்குச் சீதையை மீட்க ராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாக சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள் சிற்றூர்கள் பெயர் பெற்றன.{{cn}}  

* கோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி செல்லும் வழியில் உதிர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.{{cn}}
* கோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள குருமலை எனும் பகுதி அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி செல்லும் வழியில் உதிர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.{{cn}}

==சிறப்புக்கள்==
== சிறப்புக்கள் ==

* [[சுப்பிரமணிய பாரதி|சி. சுப்பிரமணிய பாரதியார்]] பிறந்த [[எட்டயபுரம்]] இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது.
* [[சுப்பிரமணிய பாரதி|சி. சுப்பிரமணிய பாரதியார்]] பிறந்த [[எட்டயபுரம்]] இங்கிருந்து 17 கி.மீ தொலைவில் இருக்கிறது.
* இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சுவைக்குச் சிறப்பு பெற்றது.
* இங்கு தயாரிக்கப்படும் கடலை மிட்டாய் சுவைக்குச் சிறப்புப் பெற்றது.
* [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ. உ. சிதம்பரனார்]] வழக்குரைஞராகத் தொழில்புரிந்த ஊர் இது.
* [[வ. உ. சிதம்பரம்பிள்ளை|வ. உ. சிதம்பரனார்]] வழக்குரைஞராகத் தொழில்புரிந்த ஊர்.  
* கோவில் பட்டி புகைவண்டி நிலையம், திருநெல்வேலி நிலையத்திற்க்கு அடுத்து மிகவும் சிறப்பு பெற்றது.

==ஆதாரங்கள்==
== ஆதாரங்கள் ==
<references/>
<references/>

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112812" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி