கோவில்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,744 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  13 ஆகத்து 2018
imported>Arularasan. G
சி (Gowtham Sampathஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>Karthi Sankar Pillai
வரிசை 101: வரிசை 101:
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா (Velayuthapuram)
* அருள்மிகு பத்திரகாளியம்மன் கோவில் - 10 நாள் திருவிழா (Velayuthapuram)
* காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமர் பாதம் இருக்கிறது.
* காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமர் பாதம் இருக்கிறது.
* சொர்ண மலை கதிரேசன் கோயில் உள்ளது.
* சொர்ண மலை கதிரேசன் கோயில் உள்ளது
 
[[ஸ்பூவானந்த சுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லி அம்பாள் ]] கோவிலின் வடக்கு பகுதியில் [[சைவ வெள்ளாளர் ]] சமுதாயத்திற்கு பாத்தியப்பட்ட சங்க கட்டிடம் அமையப்பெற்றுள்ளது,
 
[[ஸ்ரீபூவானந்த சுவாமி - சமேத செண்பகவல்லி அம்பாள் ]] கோவில் [[ சைவ வெள்ளாளர் ]] களுக்கு ஏழாம் மண்டகப்படியாகும், [[ சைவ வெள்ளாளர் ]] களின் ஒரு உட்பிரிவான [[ ஓதுவார் ]] களின் வீடுகளும் அதிகமாய் கோவில்கள் அருகிலே அமைந்துள்ளன என்பது குறிப்பிடதக்கது , வருடந்தோறும் [[வ.உ.சிதம்பரம் பிள்ளை ]] அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் 5 -ம் தேதியும், [[வ.உ.சிதம்பரம் பிள்ளையின் ]] குருபூஜை நாளான நவம்பர் 18 ம் தேதியும் சிறப்பான நிகழ்ச்சிகள் [[சைவ வெள்ளாளர்  ]] களுக்கு பாத்தியப்பட்ட அந்த கட்டிடத்தில் நடக்கின்றன வருடந்தோறும்.


==இராமாயணத் தொடர்புகள்==
==இராமாயணத் தொடர்புகள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112802" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி