கோவில்பட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
imported>Theni.M.Subramani
imported>Theni.M.Subramani
வரிசை 61: வரிசை 61:
*உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி
*உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரி


==இராமாயணத் தொடர்புடைய ஊர்கள் ==
==கோயில்கள் ==


அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லிய் அம்பாள் திருக்கொவில் அமையப்பெற்றது.இலங்கைக்கு ராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாக சென்றதாகவும்,உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்திதோப்பு என்றும் அருகில் உள்ள் சிற்றூர்கள் பெயர்பெற்றன. இங்கு அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லிய் அம்பாள் திருக்கொவிலுக்கு முந்தைய காசி விசுவனாதர் விசாலாட்சி சன்னதியும் ராமர் பாதமும் இருக்கிறது கோவில்பட்டியி இருந்து 13கி.மீ தொலைவிலுள்ள குறுமலை அனுமன் சஞ்சீவி மலையை தூக்கி செல்லும் வழியில் உதிர்ந்ததாக கூறப்படுகிறது.அருகில் வற்றாத ஊற்றும் உள்ளது.புதிதாக கட்டப்பட்டுள்ள சொர்ண மலை கதிரவன் கொவில் பிரசிதிபெற்றது
* அகத்தியர் வழிபட்ட அருள்மிகு பூவனாதசுவாமி சமேத ஸ்ரீ செண்பகவல்லிய் அம்பாள் திருக்கோயில் அமையப் பெற்றது.  
 
* காசி விசுவநாதர் விசாலாட்சி அம்மன் கோயில் மற்றும் ராமர் பாதம் இருக்கிறது.
 
* சொர்ண மலை கதிரவன் கொயில் உள்ளது.
 
==இராமாயணத் தொடர்புகள்==
 
* இலங்கைக்குச் சீதையை மீட்க ராமர் தனது பரிவாரங்களுடன் இவ்வழியாக சென்றதாகவும், உடன் வந்த பாண்டவர்கள் இங்கு தங்கியதால் பாண்டவர்மங்கலம், மந்திகள் வந்து தங்கியதால் மந்தித்தோப்பு என்றும் அருகில் உள்ள் சிற்றூர்கள் பெயர் பெற்றன.{{fact}}
 
* கோவில்பட்டியில் இருந்து 13 கி.மீ தொலைவிலுள்ள குறுமலை எனும் பகுதி அனுமன் சஞ்சீவி மலையைத் தூக்கி செல்லும் வழியில் உதிர்ந்ததாக கூறப்படுகிறது. இதன் அருகில் வற்றாத ஊற்று ஒன்று உள்ளது.


==சிறப்புக்கள்==
==சிறப்புக்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112743" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி