சாத்தூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
16 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  14 திசம்பர் 2013
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>மாரிக்குமார்
No edit summary
No edit summary
வரிசை 30: வரிசை 30:
மகிழ்ந்த அந்த ஜமின் பெருமாளுக்கு கோவில் கட்ட எண்ணினார்.
மகிழ்ந்த அந்த ஜமின் பெருமாளுக்கு கோவில் கட்ட எண்ணினார்.
ஆனால் அங்கே சரியான இடம் அமைய வில்லை. எனவே கோவிலை சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர்.
ஆனால் அங்கே சரியான இடம் அமைய வில்லை. எனவே கோவிலை சாஸ்தா கோவில் அருகே கட்டி அந்த பகுதிக்கு சாத்தூர் எனவும் அந்த பெருமாளை சாத்தூரப்பன் எனவும் அழைத்தனர்.
அந்த கோவில் மஹா கும்பாபிஸேகம் திருப்பதி குருக்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடந்தது. அப்பொழுது பெருமாள் குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்க்கு பகுதியில் ஒரு ஆல மரத்தின் அடியில் சமேதராக இருக்கிறேன் என்றவாறு கூறினார். இந்த விசயத்தை அறிந்த ஜமிந்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஆல மரத்தடியில் வெங்கடாசலபதி காட்சி அளித்தார். அந்த குருக்கள் இந்த பகுதி படந்தால் என அழைக்கபடும் என கூறினர். அது மட்டுமல்லாமல் இந்த பகுதியெல்லாம் பெருமாள் குடி கொண்டிருப்பதால் இந்த பகுதி தென் திருப்பதி எனவும் அழைக்க படும் என மொழிந்தனர். அன்று முதல் இன்று வரை படந்தால் மற்றும் சாத்தூர் அருகருகே இரண்டு வெங்கடாசலபதியை தாங்கி நிற்கின்றன. ஆனி தேரோட்டம் வட்டம் வட்டம் சாத்தூரப்பன் படந்தால் சென்று தங்கி பின் தான் தேரில் எழுந்தருள்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த கோவில் மஹா கும்பாபிஸேகம் திருப்பதி குருக்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடந்தது. அப்பொழுது பெருமாள் குருக்கள் ஒருவரிடம் நான் இந்த இடத்திலிருந்து மேற்க்கு பகுதியில் ஒரு ஆல மரத்தின் அடியில் சமேதராக இருக்கிறேன் என்றவாறு கூறினார். இந்த விசயத்தை அறிந்த ஜமிந்தார் அந்த பகுதிக்கு சென்று பார்த்த போது ஆல மரத்தடியில் வெங்கடாசலபதி காட்சி அளித்தார். அந்த குருக்கள் இந்த பகுதி [[படந்தால்]] என அழைக்கபடும் என கூறினர். அது மட்டுமல்லாமல் இந்த பகுதியெல்லாம் பெருமாள் குடி கொண்டிருப்பதால் இந்த பகுதி தென் திருப்பதி எனவும் அழைக்க படும் என மொழிந்தனர். அன்று முதல் இன்று வரை [[படந்தால்]] மற்றும் [[சாத்தூர்]] அருகருகே இரண்டு வெங்கடாசலபதியை தாங்கி நிற்கின்றன. ஆனி தேரோட்டம் வட்டம் வட்டம் சாத்தூரப்பன் [[படந்தால்]] சென்று தங்கி பின் தான் தேரில் எழுந்தருள்வார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 31,274 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = ஜனவரி 30 |accessyear = 2007 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 49% ஆண்கள், 51% பெண்கள் ஆவார்கள். சாத்தூர் மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சாத்தூர் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112607" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி