கீழக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Thamizhpparithi Maari |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{Infobox Indian Jurisdiction | | {{Infobox Indian Jurisdiction | | ||
நகரத்தின் பெயர் = கீழக்கரை | | நகரத்தின் பெயர் = கீழக்கரை | | ||
native_name = | native_name = | ||
skyline_caption = View of LightHouse Kilakarai| | |||
type = நகராட்சி| | type = நகராட்சி| | ||
image_map = WikiprojectIndiacities_kilakarai.png| | image_map = WikiprojectIndiacities_kilakarai.png| | ||
வரிசை 7: | வரிசை 8: | ||
மாநிலம் = தமிழ்நாடு| | மாநிலம் = தமிழ்நாடு| | ||
மாவட்டம் = இராமநாதபுரம் | | மாவட்டம் = இராமநாதபுரம் | | ||
வட்டம் = [[இராமநாதபுரம் வட்டம்]] | |||
தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்| | தலைவர் பதவிப்பெயர் =நகராட்சி தலைவர்| | ||
தலைவர் பெயர் = | தலைவர் பெயர் = | ||
உயரம் = 8| | உயரம் = 8| | ||
கணக்கெடுப்பு வருடம் = | கணக்கெடுப்பு வருடம் = 2011 | | ||
மக்கள் தொகை = | மக்கள் தொகை =38,355 | | ||
மக்களடர்த்தி = | | மக்களடர்த்தி = | | ||
பரப்பளவு = | | பரப்பளவு = | | ||
வரிசை 21: | வரிசை 23: | ||
'''கீழக்கரை''' ([[ஆங்கிலம்]]:Kilakarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[இராமநாதபுரம் வட்டம்]], [[திருப்புல்லாணி]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27¢code=0006&tlkname=Ramanathapuram#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=%27Tiruppullani%27&dcodenew=23&drdblknew=4</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=27&tlkname=Tiruppullani®ion=4&lvl=block&size=1200</ref> | '''கீழக்கரை''' ([[ஆங்கிலம்]]:Kilakarai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்]], [[இராமநாதபுரம் வட்டம்]], [[திருப்புல்லாணி]] [[ஊராட்சி ஒன்றியம்|ஊராட்சி ஒன்றியத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.<ref>http://tnmaps.tn.nic.in/vill.php?dcode=27¢code=0006&tlkname=Ramanathapuram#MAP</ref><ref>http://tnmaps.tn.nic.in/blks_info.php?dcode=27&blk_name=%27Tiruppullani%27&dcodenew=23&drdblknew=4</ref><ref>http://tnmaps.tn.nic.in/pr_villages.php?dc=27&tlkname=Tiruppullani®ion=4&lvl=block&size=1200</ref> | ||
== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
இந்திய | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 21 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 7,448 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 38,355 ஆகும். அதில் 19,685 ஆண்களும், 18,670பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 93.3% மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 948 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4391 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 992 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 1,086 மற்றும் 0 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 17.6%, இசுலாமியர்கள் 79.92%, கிறித்தவர்கள் 1.16% மற்றும் பிறர் 1.32% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/keelakarai-population-ramanathapuram-tamil-nadu-803812 கீழக்கரை நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
==அமைவிடம்== | ==அமைவிடம்== | ||
கீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவில்]] அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும். | கீழக்கரை வரலாற்றுச் சிறப்பு மிக்கக் கடற்கரைப்பட்டினமாகும். இது [[மன்னார் வளைகுடா|மன்னார் வளைகுடாவில்]] அமைந்து உள்ளது. இக்கடற்கரைப்பட்டினத்திற்கு நேரெதிராக அப்பா தீவும், தென் மேற்கே பாலைய முனைத் தீவும், ஆனைத்தீவும், நல்லதண்ணீர்த் தீவு, சுள்ளித் தீவு, உப்புத் தண்ணீர்த் தீவுகளும், தென்கிழக்கே, தளரித் தீவும், முல்லைத் தீவும் அமைந்துள்ளன. கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரையுள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது. இப்பகுதியில் பார்களுக்குள்ளே ஒரிடத்தில் மட்டும் சுமார் 150 பாகம் (fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிப் பாதை அமைந்துள்ளமைக் குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும். | ||
வரிசை 31: | வரிசை 30: | ||
அந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன. | அந்த இடைவெளிப் பாதையைக் காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள் (Beacons) அமைக்கபட்டுள்ளன. கீழக்கரைத் துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவுவாயிலாக அமைந்துள்ளது. கீழக்கரைத் துறைமுகத்தின் முக்கியச் சிறப்பம்சம் இங்கு வந்து நங்கூரமிடும் கப்பல்களெல்லாம் பெருங்காற்றிற்கும், பேரலைகளுக்கும் இடையில் சிக்கிக் கொள்ளாமலிருக்க இங்கு அமைத்துள்ள தீவுகளும் கடலோரத்தில் அமைந்துள்ள பார்களுமே இயற்கையரணாக அமைந்துள்ளன. | ||
இது உப்புத் தண்ணீர்த் தீவுக்கு அருகாமையிலும், நல்லதண்ணீர்த் தீவுக்கும், ஆனைத்தீவுக்கும் இடையிலேயும் முத்துச்சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்துள்ளன. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== | ||
வரிசை 39: | வரிசை 38: | ||
{{commonscat|Kilakarai}} | {{commonscat|Kilakarai}} | ||
*[http://municipality.tn.gov.in/Keelakarai/கீழக்கரை நகராட்சி இணையதளம்] | *[http://municipality.tn.gov.in/Keelakarai/கீழக்கரை நகராட்சி இணையதளம்] | ||
{{இராமநாதபுரம் மாவட்டம்}} | {{இராமநாதபுரம் மாவட்டம்}} | ||
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள நகரங்கள்|*]] | |||
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | [[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]] | ||
[[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]] | [[பகுப்பு:இராமநாதபுரம் மாவட்டம்]] |