கீழக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
வரிசை 24: வரிசை 24:
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 30,472 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 46% ஆண்கள், 54% பெண்கள் ஆவார்கள். கீழக்கரை மக்களின் சராசரி கல்வியறிவு 78% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 82%,  பெண்களின் கல்வியறிவு 75% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. கீழக்கரை மக்கள் தொகையில் 13%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

கீழக்கரையில் பல சமூக அமைப்புகள் பல பணிகளை ஆற்றி வருகின்றனää அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு முக்கிய அமைப்பு வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும் - North Street Association for Social Activites (NASA). இவ்வமைப்பு 1997 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 வருடங்களாக பல சமுதாயப்பணிகளை மக்களிக்கு அளித்து வருகிறார்கள்.
கீழக்கரையில் பல சமூக அமைப்புகள் பல பணிகளை ஆற்றி வருகின்றன,அதில் குறிப்பிடப்படக்கூடிய ஒரு முக்கிய அமைப்பு வடக்குத் தெரு சமூக நல அமைப்பாகும் - North Street Association for Social Activites (NASA). இவ்வமைப்பு 1997 ஆண்டு முதல் இன்று வரை கடந்த 20 வருடங்களாக பல சமுதாயப்பணிகளை மக்களிக்கு அளித்து வருகிறார்கள்.

==அமைவிடம்==  
==அமைவிடம்==  
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/112199" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி