கீழக்கரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
"கீழக்கரை வள்ளல் வாழ்ந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
("கீழக்கரை வள்ளல் வாழ்ந்..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
|||
வரிசை 1: | வரிசை 1: | ||
கீழக்கரை | |||
வள்ளல் வாழ்ந்த கீழை | |||
கீழக்கரை தென்தமிழ்நாட்டில் உள்ள வரலாற்றுச் சிறப்பு மிக்க கடற்கரை பட்டினமாகும் இது மன்னார் | |||
வளைகுடாவில் அமைந்து உள்ளது . | |||
இக்கடற்கரை பட்டினதிற்கு நேர் எதிராக அப்பா தீவும் , தென் மேற்கே பாலைய முனை தீவும் ,ஆணை தீவும் , நல்லதண்ணீர் தீவு, சுள்ளி தீவு ,உப்பு தண்ணீர் தீவுகளும் , தென் கிழக்கே,தளரி தீவும் , முல்லை தீவும் அமைந்துள்ளது . | |||
கீழக்கரையின் மேற்கே சின்ன ஏர்வாடியில் இருந்து கிழக்கே சேது கரை வரை உள்ள பகுதிகளில், பார்கள் சூழ்ந்து உள்ளது .இப்பகுதியில் | |||
பார் களுக்குள்ளே ஒரு இடத்தில் மட்டும் சுமார் 150 பாகம்(fathoms) அகலமுள்ள ஆழமான இடைவெளிஃப் பாதை அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்க இயற்கை அமைப்பாகும் . | |||
அந்த இடை வெளிப் பாதையை காட்டும் வகையில் இரண்டு கம்பங்கள்(Beacons) அமைக்கபட்டு உள்ளன . | |||
கீழக்கரை துறைமுகத்திற்குக் கப்பல்கள் வந்து போக இப்பாதை இயற்கை நுழைவு வாயிலாக அமைந்து உள்ளது . | |||
கீழக்கரை துறைமுகதின் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால். இங்கு வந்து நங்குர மீடும் கப்பல் கள் எல்லாம் பெருங்காற்றிற்கும் , பேரலை களுக்கும் இடையில் சிக்கி கொள்ளாமல் இருக்க இங்கு அமைத்து உள்ள தீவு களும் கடல் ஓரத்தில் அமைந்து உள்ள பார் களுமே இயற்கை அரணாக அமைந்து உள்ளன . என்பது குறிப்பிடதக்க விஷயம் ஆகும் . | |||
இங்கு உள்ள பார்களில் சங்கு ,முத்துச்சிப்பி,வண்ணமீன்கள், போன்ற கடல் வாழ் ஜீவன்கள் உற்பத்தியாவதற்கு ஏற்ற இயற்கை சூழல் அமைந்து உள்ளது து உள்ளது . | |||
உப்பு தன்நீர் தித் தீவுக்கு அருகாமையிலும், நல்ல தன்நீர் தித் தீவுகவுக்கும் , ஆணை பார் தீவுக்கும் இடையிலே யும் முத்துச் சிப்பிகள் கிடைக்கும் படுகைகள் அமைந்து உள்ளன | |||
இத்தகய இயற்கை அமைப்பை யும் , கள் செல்வங்களையும் தன்னகத்தே கொண்டு உள்ளது .. | |||
. | |||
கி.சபரி |