பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→போக்குவரத்து வசதிகள்: சிறு திருத்தங்கள்
imported>Rasnaboy (தவறான தொடர்க்குறி நீக்கம்) |
imported>Rasnaboy (→போக்குவரத்து வசதிகள்: சிறு திருத்தங்கள்) |
||
வரிசை 29: | வரிசை 29: | ||
==போக்குவரத்து வசதிகள்== | ==போக்குவரத்து வசதிகள்== | ||
பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. [[கொச்சி]] | பரமக்குடி நகரானது ரயில் மற்றும் பேருந்து வசதிகளின் மூலம் மற்ற ஊர்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. [[கொச்சி]]–[[ராமேஸ்வரம்]] தேசிய நெடுஞ்சாலை (NH 49) நகரின் குறுக்கே அமைந்துள்ளது. [[மதுரை]]-பரமக்குடி நான்குவழிச்சாலையும் இந்நகரத்தில் அமைந்துள்ளது. இங்கிருந்து [[சென்னை]], [[ராமேஸ்வரம்]], [[மதுரை]], [[கன்னியாகுமரி]], [[கோவை]], [[திருப்பதி]], ஒக்ஹா, [[புவனேஸ்வர்]], [[வாரணாசி]] உள்ளிட்ட நகரங்களுக்கு நேரடி ரயில் வசதி உள்ளது. [[பரமக்குடி ரயில் நிலையம்]] மாவட்டத்தின் முக்கிய ரயில் நிலையத்தின் ஒன்றாக கருதப்படுகிறது. இங்கிருந்து பெரும்பாலான ஊர்களுக்கு அரசு மற்றும் தனியார் பேருந்து வசதிகள் உள்ளன. அருகில் உள்ள விமான நிலையம் [[மதுரை]] ஆகும். இது பரமக்குடியில் இருந்து 83 கி.மீ. தொலைவில் உள்ளது. | ||
==வழிபாட்டுத் தலங்கள்== | ==வழிபாட்டுத் தலங்கள்== |