பரமக்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→வரலாறு
(Name of the place) |
imported>Gopi778 (→வரலாறு) |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
'''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[பரமக்குடி வட்டம்|பரமக்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இது [[வைகை ஆறு|வைகை நதியின்]] கரையில் அமைந்திருக்கிறது. இந்நகரம் [[மதுரை]] - [[இராமேஸ்வரம்]] தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது. | '''பரமக்குடி''' ([[ஆங்கிலம்]]:Paramakudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[இராமநாதபுரம் மாவட்டம்|இராமநாதபுரம் மாவட்டத்தில்]] உள்ள [[பரமக்குடி வட்டம்|பரமக்குடி வட்டத்தின்]] நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும்.இது [[வைகை ஆறு|வைகை நதியின்]] கரையில் அமைந்திருக்கிறது. இந்நகரம் [[மதுரை]] - [[இராமேஸ்வரம்]] தேசிய நெடுஞ்சாலை எண் 49 இன் மத்தியில் உள்ளது. | ||
==வரலாறு== | ==வரலாறு== | ||
வரலாற்று ரீதியாக இந்த பகுதி பாண்டியர்களின் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது | வரலாற்று ரீதியாக இந்த பகுதி பாண்டியர்களின் வம்சத்தால் ஆட்சி செய்யப்பட்டது, ஆனால் பாண்டியர்களாலும் பின்னர் 15 மற்றம் 16 ஆம் நூற்றாண்டில் பரமக்குடி [[ராஜா ராமராய தும்பிச்சி]] அவர்களால் ஆளப்பட்டது. அன்றைய இராமநாதபுரத்தின் தலைநகராக இருந்தது . இராமேஸ்வரம் மற்றும் வங்ககடலில் ஆதிக்கம் செலுத்தியதால் இராமராய தும்பிச்சி வங்ககடலின் அரசன் அல்லது வங்கத்தின் இராஜா என அழைக்கப்படுகிறார். 1565 போருக்கு பின் பரமக்குடி மற்றும் இராமநாதபுரம் மதுரை நாயக்க மன்னர்களின் நேரடி கட்டுப்பாட்டில் வந்தது பிறகு 17 ம் நூற்றாண்டில் இராமநாதபுரம் சேதுபதி மனனர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது[[ராமநாதபுரம்]] [[ராஜா சேதுபதியின்]] ஆட்சியினாலும் ஆட்சி செய்யப்பட்டது. பண்டைய காவிய ராமாயணத்தின் படி, ராம ராமாவுக்கு எதிராக ராவணனுக்கு எதிரான போர் தொடங்கியது, இங்கு 45 நிமிடங்கள் பயணம் செய்யும் சேது கால்வாய். 1964 ஆம் ஆண்டில் பரமக்குடி, [[எமனேஸ்வரம்]] ஆகிய இரு நகரங்களையும் இணைத்து [[பரமக்குடி நகராட்சி]] உருவாக்கப்பட்டது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 23,504 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,579 ஆகும். அதில் 48,621 ஆண்களும், 46,958 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.21 % மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 966 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9292 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.55%, இசுலாமியர்கள் 9.20%, கிறித்தவர்கள் 4.11% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.<ref>[ https://www.census2011.co.in/data/town/803805-paramakudi.html பரமக்குடி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 36 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 23,504 குடும்பங்களையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 95,579 ஆகும். அதில் 48,621 ஆண்களும், 46,958 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 90.21 % மற்றும் [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 966 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9292 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 936 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே மற்றும் ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 86.55%, இசுலாமியர்கள் 9.20%, கிறித்தவர்கள் 4.11% மற்றும் பிறர் 0.13% ஆகவுள்ளனர்.<ref>[ https://www.census2011.co.in/data/town/803805-paramakudi.html பரமக்குடி நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> |