இளையான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>AswnBot சி (Bot:Removing stub template from long stubs) |
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சிNo edit summary |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
}} | }} | ||
'''இளையாங்குடி''' ([[ஆங்கிலம்]]:Ilayangudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்| | '''இளையாங்குடி''' ([[ஆங்கிலம்]]:Ilayangudi), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[இளையாங்குடி வட்டம்|இளையாங்குடி வட்டத்தில்]] இருக்கும் ஒரு முதல்நிலை [[பேரூராட்சி]] ஆகும். மாவட்ட தலைநகரமான ]]சிவகங்கை]]யிலிருந்து வட மேற்கே 37 கிலோமீட்டரிலும், [[மானாமதுரை]]யிலிருந்து 21 கிலோமீட்டர் தென் கிழக்கேயும் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் விமான தளம் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மதுரையில் அமைந்துள்ளது. அருகில் இருக்கும் ரயில் நிலையம் 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள [[பரமக்குடி]]யில் அமைந்துள்ளது. | ||
முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது. | இப்பேரூராட்சி [[63 நாயன்மார்கள்|63 நாயன்மார்களில்]] ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்|மாறநாயனார்]] வாழ்ந்த ஊராகும். இப்பேரூராட்சியில் 2.50 ஏக்கர் பரப்பளவில் வளம் மீட்பு பூங்கா அமைத்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்கள் அதிகம் வசிக்கும் இளையான்குடிக்கு 6 மற்றும் 7 ஆம் நூற்றாண்டில் அரபு வர்த்தகர்களின் மூலம் இஸ்லாம் அறிமுகமாகியுள்ளது.<ref>http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi</ref> | ||
<ref>http://en.wikipedia.org/wiki/Ilaiyangudi</ref> | |||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 5,947 வீடுகளும், 24,774 2 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. <ref>[https://www.census2011.co.in/data/town/803739-ilayangudi-tamil-nadu.html Ilayangudi Population Census 2011]</ref>இது 21.64 சகிமீ பரப்பும், 18 18 வார்டுகளும், 144 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/ilayangudi பேரூராட்சியின் இணையதளம்]</ref> | |||
==சிறப்பு== | ==சிறப்பு== | ||
இளையான்குடி, 63 நாயன்மார்களில் ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்]] அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு [[இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்]] எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. | இளையான்குடி, 63 நாயன்மார்களில் ஒருவரான [[இளையான்குடி மாறநாயனார்]] அவதரித்து முக்தி அடைந்த தலம். இங்கு [[இளையான்குடி ராஜேந்திர சோழீஸ்வரர் கோயில்]] எனும் சிவன் கோயில் அமைந்துள்ளது. | ||
==மேலோட்டம்== | ==மேலோட்டம்== | ||
இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளரர். அவை | இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளரர். அவை | ||
1. நெசவுக்காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள்<br /> | |||
1. | 2. எருதுக்காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள்<br /> | ||
2. | 3. கொடிக்கால்காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள் <br /> | ||
3. | |||
4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்படடையினர் என்றும் அழைக்கப்பட்டனர் | 4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்படடையினர் என்றும் அழைக்கப்பட்டனர் | ||
இளையான்குடி வட்டத்தின் | இளையான்குடி வட்டத்தின் நிர்வாகத்ட் தலைமையிடமான [[இளையான்குடி]] 16.4 சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் 18 வார்டுகளை உள்ளடக்கியது. இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளது. | ||
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளது. | |||
==ஆதாரங்கள்== | ==ஆதாரங்கள்== |