இளையான்குடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
2,081 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  12 மார்ச் 2013
imported>Addbot
சி (தானியங்கி: 7 விக்கியிடை இணைப்புகள் நகர்த்தப்படுகின்றன, தற்போது விக்கிதரவில் இ...)
imported>Ijazkhans
வரிசை 26: வரிசை 26:
==மக்கள் வகைப்பாடு==
==மக்கள் வகைப்பாடு==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 19,100 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 |  url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 48% ஆண்கள், 52% பெண்கள் ஆவார்கள். இளையாங்குடி மக்களின் சராசரி கல்வியறிவு 76% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 81%,  பெண்களின் கல்வியறிவு 72% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. இளையாங்குடி மக்கள் தொகையில் 12%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

==மேலோட்டம்==
இளையான்குடி முஸ்லிம்கள் நான்கு முக்கிய ஜமாஅத்களாக பிரிந்துள்ளரர். அவை
1. நெசவு காரர்கள் (நேசவுபட்டடை) - ஜவுளி தொழில் புரிந்தவர்கள்
2. எருது காரர்கள் (மேலபட்டடை) - போக்குவரத்து புரிந்தவர்கள்
3. கொடிக்யா காரர்கள் (சாலை ஹனபி பட்டடை) - வெற்றிலை விவசாயம் செய்தவர்கள்
4. சோனவர்கள் (சாலை ஷாபி பட்டடை) - சாலை நேசவுப்படடையினர் என்றும் அழைக்கப்பட்டனர்
இளையான்குடி வட்டத்தின் தலைநகரமான இளையான்குடி ௧௬.௪ சதுர கிலோமீட்டர் பரப்பளவுடன் ௧௮ வார்டுகளை உள்ளடக்கியது. இஸ்லாமிய பாரம்பரிய உணவு வகைகள் இங்கு பிரபலம். அதிக அளவில் கடைகள், செங்கல் சூளைகள், கணினி மையங்கள், மிதிவண்டி கடைகள், கட்டுமான பொருள் கடைகள், ஒலி-ஒளி நிலையங்கள், விளையாட்டு மைதானங்கள், அச்சகங்கள் என இளையான்குடி அமைந்துள்ளது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிப்பதால் அதிக அளவில் வழிபாட்டு தளமான மசூதிகள் அமைந்துள்ளது.

==ஆதாரங்கள்==
==ஆதாரங்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111815" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி