மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,624 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆகத்து 2024
imported>SAFISRT
No edit summary
imported>SAFISRT
வரிசை 55: வரிசை 55:

மதுரையிலிருந்து ராமேசுவரத்திற்கு 10 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது. மதுரையிலிருந்து கமுதி, சாயல்குடி, ஏர்வாடி, முதுகுளத்தூர், ராமநாதபுரம் செல்லும் விரைவுப் பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்லும்.

===ரயில்===
மானாமதுரை சந்திப்பு ரயில் நிலையம் தென்னக ரயில்வேயின் முக்கிய சந்திப்புகளில் ஒன்று. இது நகரின் தெற்கு பகுதியில், மானாமதுரை பேருந்து நிலையத்திலிருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ளது. இந்நிலையம் தென்மேற்கில் விருதுநகர் சந்திப்பையும்  வடமேற்கில் மதுரை சந்திப்பையும் தென்கிழக்கில் ராமேசுவரம் ரயில் முனையத்தையும் தென்மேற்கில் காரைக்குடி சந்திப்பியும் இணைக்கிறது. இந்நிலையம் சுதந்திர இந்தியாவில் தமிழகத்தின் கட்டப்பட்ட முதல் 20 சந்திப்புகளில் ஒன்று. பின்பு 2001ஆம் ஆண்டு மறுசீரமைப்பு செய்யப்பட்டு பொலிவுபெற்றது. இங்கு 5 நடைமேடைகள் உள்ளது. ஆனால் முதல் மூன்று நடைமேடைகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன.

== மருத்துவமனைகள் ==
== மருத்துவமனைகள் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111780" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி