மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
1,351 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆகத்து 2024
imported>SAFISRT
No edit summary
imported>SAFISRT
வரிசை 42: வரிசை 42:




== இவ்வூரின் சிறப்பு ==
==கைவினை சிறப்புகள்==
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால்  இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ  தொட்டி,  [[மண் பானை]],  [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]],  கூரை [[ஓடு]], [[கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>{{Cite web |url=http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |title=மானாமதுரை மட்பாண்டம் |access-date=2013-06-21 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304122957/http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |url-status=dead }}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref> சித்திரை திருவிழா இங்கு முக்கியமான திருவிழாவாகும். உள்ளுர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கம் அதிகமாக கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) இங்குள்ளது.
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால்  இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ  தொட்டி,  [[மண் பானை]],  [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]],  கூரை [[ஓடு]], [[கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>{{Cite web |url=http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |title=மானாமதுரை மட்பாண்டம் |access-date=2013-06-21 |archive-date=2016-03-04 |archive-url=https://web.archive.org/web/20160304122957/http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D |url-status=dead }}</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref>  
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref>


மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref>
==புவிசார் குறியீடு==
[[File:Manamadurai Certificate of GI.jpg|thumb||center]]
மானாமதுரை மண்பாண்டக் கூட்டுறவுத் தொழில் சங்கம் 28/07/2016 அன்று மானாமதுரை மண்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டு சான்றுகாக விண்ணப்பித்தது . உலக வர்த்தக அமைப்புகள் சட்டத்தின் கீழ் இந்தியாவின் புவியியல் குறியீடுகள் பதிவகம், மானாமதுரை மட்பாண்டத்திற்கான புவிசார் குறியீட்டுச் சான்றிதழை அதிகாரப்பூர்வமாக 31/03/2023 அன்று பத்திரிகை எண் 166 மற்றும் சான்றிதழ் எண் 446 இல் வழங்கியது. <ref>https://search.ipindia.gov.in/GIRPublic/Application/Details/561</ref><ref>{{Cite news |last=Bureau |first=The Hindu |date=2023-04-24 |title=Tamil Nadu's Manamadurai pottery gets GI tag |url=https://www.thehindu.com/news/national/tamil-nadu/manamadurai-pottery-gets-gi-tag/article66773064.ece |access-date=2024-07-01 |work=The Hindu |language=en-IN |issn=0971-751X}}</ref><ref>{{Cite web |last=Service |first=Express News |date=2023-04-01 |title=11 more TN products to get geographical indication honour soon |url=https://www.newindianexpress.com/states/tamil-nadu/2023/Apr/01/11-more-tn-products-to-get-geographical-indication-honour-soon-2561524.html |access-date=2024-07-01 |website=The New Indian Express |language=en}}</ref>


== போக்குவரத்து ==
== போக்குவரத்து ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111778" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி