மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
Added the contents
imported>Almighty34 சி (Almighty34ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது) |
imported>Information technology services (Added the contents) |
||
வரிசை 34: | வரிசை 34: | ||
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref> | மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref> | ||
==போக்குவரத்தது== | |||
'''பேருந்து:''' | |||
மதுரையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு 15 நிமிடத்திற்கு ஒரு விரைவு பேருந்து மானாமதுரை வழியாக இயக்கப்படுகிறது.மதுரையிலிருந்து கமுதி,சாயல்குடி,ஏர்வாடி,முதுகளதுர்,ராமநாதபுரம் செல்லும் விரைவு பேருந்துகள் மானாமதுரை பேருந்து நிலையத்தில் நின்று செல்வது வழக்கம், மேலும் இங்கே இருந்து திருச்சி,தஞ்சாவூர்,காரைக்குடி,புதுக்கோட்டை,அருப்புக்கோட்டை,இளையான்குடி, பரமக்குடி,தாயமங்களம்,திருப்புவனம்,போன்ற பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படுகின்றன | |||
பேருந்துகள் இயக்கப்படுகின்றன,மானாமதுரையை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. | |||
'''ரயில்:''' | |||
[[மதுரை]]-[[ராமேஸ்வரம்]] பயணிகள் ரயில் | |||
[[விருதுநகர்]]-[[திருச்சிராப்பள்ளி]] [[MEMU]] | |||
[[திருச்சிராப்பள்ளி]]-[[ராமேஸ்வரம்]] மெயில் | |||
[[பாண்டிச்சேரி]]-[[ராமேஸ்வரம்]] எக்ஸ்பிரஸ் | |||
[[திருப்பதி]]-[[ராமேஸ்வரம்]] எக்ஸ்ப்ரஸ் | |||
Okha-[[ராமேஸ்வரம்]] எக்ஸ்ப்ரஸ் | |||
Bhubaneshwar-[[ராமேஸ்வரம்]] எக்ஸ்ப்ரஸ் | |||
[[ராமேஸ்வரம்]]-[[சென்னை எழும்பூர்]] சிலம்பு சூப்பர் பாஸ்ட் எக்ஸ்ப்ரஸ் | |||
[[சென்னை எழும்பூர்]]-[[ராமேஸ்வரம்]] சேது சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் | |||
[[ராமேஸ்வரம்]]-[[மதுரை]]-[[கன்னியாகுமரி]] சிறப்பு ரயில்(MAIL) | |||
போன்ற ரயில்கள் மானாமதுரை சந்திப்பு தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது. | |||
== மருத்துவமனைகள் == | == மருத்துவமனைகள் == |