மானாமதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
சி
typo, replaced: மண்பாண்டம் → மட்பாண்டம் using AWB
imported>Aswn சி (*திருத்தம்*) |
imported>AntanO சி (typo, replaced: மண்பாண்டம் → மட்பாண்டம் using AWB) |
||
வரிசை 21: | வரிசை 21: | ||
'''மானாமதுரை''' ([[ஆங்கிலம்]]:Manamadurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[மானாமதுரை வட்டம்|மானாமதுரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். | '''மானாமதுரை''' ([[ஆங்கிலம்]]:Manamadurai), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[சிவகங்கை மாவட்டம்]], [[மானாமதுரை வட்டம்|மானாமதுரை வட்டத்தில்]] இருக்கும் ஒரு தேர்வுநிலை [[பேரூராட்சி]] ஆகும். | ||
இது [[சிவகங்கை]]க்கு தெற்கே 18 கிமீ தொலைவிலும், [[மதுரை]]க்கு கிழககே 49 கிமீ தொலைவிலும், [[பரமக்குடி]]க்கு மேற்கே 35 கிமீ தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/manamadurai-junction-mnm/1511 மானாமதுரை சந்திப்பு]</ref> | இது [[சிவகங்கை]]க்கு தெற்கே 18 கிமீ தொலைவிலும், [[மதுரை]]க்கு கிழககே 49 கிமீ தொலைவிலும், [[பரமக்குடி]]க்கு மேற்கே 35 கிமீ தொலைவிலும் உள்ளது. இங்கு மானாமதுரை [[தொடருந்து]] சந்திப்பு நிலையம் உள்ளது.<ref>[https://indiarailinfo.com/arrivals/manamadurai-junction-mnm/1511 மானாமதுரை சந்திப்பு]</ref> | ||
2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 8,032 வீடுகளும், 32,257 [[மக்கள்தொகை]]யும் கொண்டது. | 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 8,032 வீடுகளும், 32,257 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref>[https://www.census2011.co.in/data/town/803738-manamadurai-tamil-nadu.html Manamadurai Population Census 2011]</ref> | ||
இது 5.6 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manamadurai மானாமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref> | இது 5.6 சகிமீ பரப்பும், 18 வார்டுகளும், 88 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சியானது [[மானாமதுரை (சட்டமன்றத் தொகுதி)|மானாமதுரை]]க்கும், [[சிவகங்கை மக்களவைத் தொகுதி]]க்கும் உட்பட்டது.<ref>[http://www.townpanchayat.in/manamadurai மானாமதுரை பேரூராட்சியின் இணையதளம்]</ref> | ||
வரிசை 31: | வரிசை 31: | ||
== இவ்வூரின் சிறப்பு == | == இவ்வூரின் சிறப்பு == | ||
இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, [[மண் பானை]], [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]], கூரை [[ஓடு]], [[கடம் (இசைக்கருவி)|கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>[http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D மானாமதுரை | இப்பகுதியிலுள்ள [[களிமண்]] வளம் மிக்கதாக இருப்பதால் இங்கு தயாரிக்கப்படும் கலை நயமுள்ள பொம்மைகள், பூ தொட்டி, [[மண் பானை]], [[இரட்டைச் சூட்டடுப்பு|கொடியடுப்பு]], [[செங்கல்]], கூரை [[ஓடு]], [[கடம் (இசைக்கருவி)|கடம்]] எனும் இசைக்கருவி ஆகியன புகழ்பெற்றவை.<ref>[http://sathiyam.tv/tamil/%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE-%E0%AE%8A%E0%AE%B0%E0%AF%8D/%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AF%88-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D மானாமதுரை மட்பாண்டம்]</ref><ref>http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-tamilnadu/pongal-keeps-pot-industry-alive/article676432.ece</ref><ref>http://newindianexpress.com/cities/bangalore/article520709.ece?service=print</ref> சித்திரை திருவிழா இங்கு முக்கியமான திருவிழாவாகும். உள்ளுர் மக்கள் மற்றும் வெளியூர் மக்கம் அதிகமாக கலந்து கொள்வார்கள். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு கழகம் (சிப்காட்) இங்குள்ளது. | ||
மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது. <ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref> | மானாமதுரையில் பரம்பரையாக கடம் செய்யும் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த மீனாட்சி அம்மாள் என்ற பெண்ணுக்கு 2013 ஆம் ஆண்டு [[இந்திய அரசு|இந்திய மத்திய அரசின்]] [[சங்கீத நாடக அகாதமி]] தேசிய விருது வழங்கி கௌரவித்துள்ளது.<ref>[http://cinema.maalaimalar.com/2013/12/13202331/Manamadurai-woman-Khatam-Natio.html மானாமதுரையில் கடம் தயாரிக்கும் பெண்ணுக்கு தேசியவிருது]</ref> | ||
== மருத்துவமனைகள் == | == மருத்துவமனைகள் == | ||
வரிசை 57: | வரிசை 57: | ||
== பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் == | == பார்க்க வேண்டிய சுற்றுலா இடங்கள் == | ||
* [[மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்]] | * [[மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்|ஆனந்தவள்ளி - சோமநாதர் ஆலயம்]] | ||
* [[மானாமதுரை வீர அழகர் கோயில்| வீர அழகர் கோயில்]] | * [[மானாமதுரை வீர அழகர் கோயில்|வீர அழகர் கோயில்]] | ||
* பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்) | * பார்த்திபனூர் வைகை மதகு அணைக்கட்டு (வேதியரேந்தல்) | ||
* தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ) | * தாயமங்கலம் முத்துமாரி அம்மன் கோவில் (19 கி.மீ) |