சின்னமனூர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
சி
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Gowtham Sampath
சி (Parthiban Murugesan (INDIA)ஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி
சிNo edit summary
வரிசை 6: வரிசை 6:
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
மாவட்டம் = [[தேனி மாவட்டம்|தேனி]] |
தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்|
தலைவர் பதவிப்பெயர் = நகர்மன்றத் தலைவர்|
தலைவர் பெயர் = பா. சுரேஷ்|
தலைவர் பெயர் = |
உயரம் = 375|
உயரம் = 375|
கணக்கெடுப்பு வருடம் = 2001 |
கணக்கெடுப்பு வருடம் = 2011 |
மக்கள் தொகை = 38,327|
மக்கள் தொகை =42,305 |
மக்களடர்த்தி = |
மக்களடர்த்தி = |
பரப்பளவு  =  |
பரப்பளவு  =  |
வரிசை 18: வரிசை 18:
}}
}}

'''சின்னமனூர்''' (''Chinnamanur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள தேனி மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
'''சின்னமனூர்''' (''Chinnamanur''), [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[தேனி மாவட்டம்]], [[சின்னமனூர் வட்டம்|சின்னமனூர் வட்டத்தில்]] இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும்.
[[படிமம்:Chinnamanur temple.JPG|right|thumb|சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு]]
[[படிமம்:Chinnamanur temple.JPG|right|thumb|சின்னமனூர் பூலாநந்தீசுவரர் கோயிலின் முகப்பு]]

வரிசை 28: வரிசை 28:
[[இராணி மங்கம்மாள்|ராணிமங்கம்மாளின்]] பாதுகாப்பாளாராக இருந்த '''சின்னமநாயக்கர்''' என்பவரின் பெயரால் அமையப்பட்ட ஊர் . காலப்போக்கில் சின்னமநாயக்கனூர் '''சின்னமனூர் ''' என்று மருவியது . இங்கு இசுலாமியர்கள் கணிசமான அளவில் வாழ்வதற்கு ராணிமங்கம்மாள் இசுலாமியர்களை ஆதரித்து இப்பகுதியில் குடியமர்த்தியதே காரணம் . இங்கு [[தெலுங்கு]] மற்றும் [[கன்னடம்]] பேசுபவர்கள் கணிசமான அளவில் உள்ளனர் .<ref>http://www.ebooksread.com/authors-eng/madras-india--state/madura-volume-1-rda/page-35-madura-volume-1-rda.shtml</ref>

== மக்கள் வகைப்பாடு ==
==மக்கள்தொகை பரம்பல்==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 38,327 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |  accessdate = ஜனவரி 30 | accessyear = 2007 | url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 | title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 50% ஆண்கள், 50% பெண்கள் ஆவார்கள். சின்னமனூர் மக்களின் சராசரி கல்வியறிவு 72% ஆகும்இதில் ஆண்களின் கல்வியறிவு 79%,  பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சின்னமனூர் மக்கள் தொகையில் 11%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 27 [[நகராட்சி]] மன்ற உறுப்பினர்களையும், 11,545  வீடுகளையும் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 42,305 ஆகும். அதில் 21,081 ஆண்களும், 21,224 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 83.5%  மற்றும் [[பாலின விகிதம்]] 1,000 ஆண்களுக்கு, 1,007பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 4015 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம்,  1000 ஆண் குழந்தைகளுக்கு, 894 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 7,224 மற்றும் 11  ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 90.57%,  இசுலாமியர்கள் 7.55%, கிறித்தவர்கள் 1.81% மற்றும் பிறர் 0.06% ஆகவுள்ளனர்.<ref>[https://www.censusindia.co.in/towns/chinnamanur-population-theni-tamil-nadu-803777 சின்னமனூர் நகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref>

== நகரின் சிறப்புக்கள் ==
== நகரின் சிறப்புக்கள் ==
வரிசை 42: வரிசை 42:
தேனி மாவட்டத்தில் உள்ள பல சுற்றுலாத் தலங்களுக்கும், மற்றும் கேரளா மாநிலத்தில் உள்ள சுற்றுலாத்தலங்களுக்கும் இங்கிருந்து எளிதில் செல்ல முடியும். அதற்கேற்ற வாகன வசதிகளும், பேருந்து வசதிகளும் எளிதாக கிடைக்கிறது.  சின்னமனுாரில் வசதியான தங்கும் விடுதிகளும், ஓட்டல்களும் உள்ளது.

# சுருளி அருவி (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ)
# [[சுருளி அருவி]] (நகரிலிருந்து சுமார் 35 கி.மீ)
# வீரபாண்டி அ.மி. மாரியம்மன் திருக்கோயில் (நகரிலிருந்து சுமார் 20 கி.மீ)
# வீரபாண்டி மாரியம்மன் திருக்கோயில் (நகரிலிருந்து சுமார் 20 கி.மீ)
# ஹைவேவிஸ் எஸ்டேட் (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ)
# ஹைவேவிஸ் எஸ்டேட் (நகரிலிருந்து சுமார் 40 கி.மீ)
# சோத்துப்பாறை அணை (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ)
# சோத்துப்பாறை அணை (நகரிலிருந்து சுமார் 45 கி.மீ)
வரிசை 73: வரிசை 73:

{{தேனி மாவட்டம்}}
{{தேனி மாவட்டம்}}
{{தமிழ்நாடு நகராட்சிகள்}}

[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:தேனி மாவட்டத்திலுள்ள நகராட்சிகள்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
[[பகுப்பு:தமிழ்நாடு மாநிலத்திலுள்ள ஊர்களும் நகரங்களும்]]
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/111137" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி