ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Rasnaboy (→விருப்பாச்சி (விருப்பாட்சி): அச்செழுத்து நீக்கம்) |
No edit summary |
||
வரிசை 20: | வரிசை 20: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]: '''Oddanchatram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]], [[ஒட்டன்சத்திரம் வட்டம்]] மற்றும் [[ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[திண்டுக்கல்]] - [[பழநி]], [[திண்டுக்கல்]] - [[தாராபுரம்]] இடையே உள்ளது. | '''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]: '''Oddanchatram'''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]], [[ஒட்டன்சத்திரம் வட்டம்]] மற்றும் [[ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[திண்டுக்கல்]] - [[பழநி]], [[திண்டுக்கல்]] - [[தாராபுரம்]] இடையே உள்ளது. ஒட்டன்சத்திரம் நகரம் முந்தைய மதுரைமாவட்டத்தில் ஒரு பகுதியாக இருந்தது. | ||
இங்கு தமிழகத்திலேயே [[கோயம்பேடு]]க்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப் படுகின்றன. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே [[தயிர்]], வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய், இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர், வெண்ணெய் அனுப்பப்படுகின்றன. | இங்கு தமிழகத்திலேயே [[கோயம்பேடு]]க்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப் படுகின்றன. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே [[தயிர்]], வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய், இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர், வெண்ணெய் அனுப்பப்படுகின்றன. |