ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
(→‎நல்காசி (நங்காஞ்சி) ஆறு அணை: தட்டுப்பிழைத்திருத்தம்)
வரிசை 37: வரிசை 37:
==[[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாச்சி]] (விருப்பாட்சி)==
==[[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாச்சி]] (விருப்பாட்சி)==


[[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த [[நல்காசி ஆறு|நல்காசி]] ([[நங்காஞ்சி]]) ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிற்றூராகும். தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் [[கோபால் நாயக்கர்|'''மாவீரர் கோபால் நாயக்கர்''']] பிறந்த ஊராகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் [[ஜமீன்தார்]] ஆட்சி இருந்தது. ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட [[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாச்சி]] ஜமீனுடன்[[வேலூர்]],[[இடையகோட்டை]],[[சத்திரப்பட்டி]] போன்ற ஜமீன்கள் நெறுங்கிய தொடர்புகள் இருந்துள்ளது. [[வடகாடு]], [[பாச்சலூர்]], [[தாண்டிக்குடி]], [[பண்ணைக்காடு]]ஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இங்கு இருந்துள்ளது. இன்றைய வாகனப் போக்குவரத்தால் தற்போது சந்தைக் கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளது.
[[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த [[நல்காசி ஆறு|நல்காசி]] ([[நங்காஞ்சி]]) ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிற்றூராகும். தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் [[கோபால் நாயக்கர்|'''மாவீரர் கோபால் நாயக்கர்''']] பிறந்த ஊராகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் [[ஜமீன்தார்]] ஆட்சி இருந்தது. ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட [[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாச்சி]] ஜமீனுடன் [[வேலூர்]] ,[[இடையகோட்டை]] ,[[சத்திரப்பட்டி]] போன்ற ஜமீன்கள் நெருங்கிய தொடர்புகள் இருந்துள்ளன. [[வடகாடு]] , [[பாச்சலூர்]] , [[தாண்டிக்குடி]], [[பண்ணைக்காடு]]ஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இங்கு இருந்துள்ளது. இன்றைய வாகனப் போக்குவரத்தால் தற்போது சந்தைக் கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளன.


==மேற்கோள்கள்==
==மேற்கோள்கள்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110614" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி