ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→பழம்பெயர்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்
(→top: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்) |
(→பழம்பெயர்: தட்டுப்பிழைத்திருத்தம், இலக்கணப் பிழைத்திருத்தம்) |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
==பழம்பெயர்== | ==பழம்பெயர்== | ||
[[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம் வர்த்தக ஆவணங்கள் ( | [[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம், வர்த்தக ஆவணங்கள் (கிரையப் பத்திரம்) போன்றவற்றில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரைக் காணமுடிகிறது. | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], ஒட்டன்சத்திரம் நகராட்சி 8046 குடும்பங்களையும்,55,064 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref> [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 20.3% மற்றும் 0.06% ஆகவுள்ளனர். | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], ஒட்டன்சத்திரம் நகராட்சி 8046 குடும்பங்களையும்,55,064 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref> [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 20.3% மற்றும் 0.06% ஆகவுள்ளனர். |