ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>செ. வின்சு
சி (பகுப்பு சேர்ப்பு)
No edit summary
வரிசை 27: வரிசை 27:
[[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரில் அழைக்கப்பட்டதாக அறியமுடிகிறது. முந்தைய வருவாய் ஆவணங்கள், நிலம் வர்த்தக ஆவணங்கள் (கிரைய பத்திரம்) போன்றவற்றில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரை காணமுடிகிறது.

==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], ஒட்டன்சத்திரம் நகராட்சி 8046  குடும்பங்களையும்,55,064 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref> [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 994  பெண்கள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 20.3% மற்றும் 0.06% ஆகவுள்ளனர்.  
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], ஒட்டன்சத்திரம் நகராட்சி 8046  குடும்பங்களையும்,30,064 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref> [[பாலின விகிதம்]]  1000 ஆண்களுக்கு, 994  பெண்கள் வீதம் உள்ளனர்.  [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]]  முறையே 20.3% மற்றும் 0.06% ஆகவுள்ளனர்.
 
==விவசாயம்==
==விவசாயம்==
இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். [[மக்காச்சோளம்]], [[புகையிலை]],[[காய்கறிகள் பட்டியல்|காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], [[நிலக்கடலை]], [[முருங்கை]], [[பருத்தி]], [[சூரியகாந்தி|சூர்யகாந்தி]], [[கரும்பு]], உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110605" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி