ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>எஸ். பி. கிருஷ்ணமூர்த்தி சி (→top) |
imported>Sugumarpoomalai No edit summary |
||
வரிசை 22: | வரிசை 22: | ||
'''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]], [[ஒட்டன்சத்திரம் வட்டம்]] மற்றும் [[ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[திண்டுக்கல்]] - [[பழநி]] இடையே உள்ளது. | '''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]], [[ஒட்டன்சத்திரம் வட்டம்]] மற்றும் [[ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், [[நகராட்சி]]யும் ஆகும். இது [[திண்டுக்கல்]] - [[பழநி]] இடையே உள்ளது. | ||
இங்கு தமிழகத்திலேயே [[கோயம்பேடு]]க்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. | இங்கு தமிழகத்திலேயே [[கோயம்பேடு]]க்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே [[தயிர்]], வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. | ||
==பழம்பெயர்== | ==பழம்பெயர்== | ||
வரிசை 29: | வரிசை 29: | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], ஒட்டன்சத்திரம் நகராட்சி 8046 குடும்பங்களையும்,55,064 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref> [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 20.3% மற்றும் 0.06% ஆகவுள்ளனர். | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], ஒட்டன்சத்திரம் நகராட்சி 8046 குடும்பங்களையும்,55,064 [[மக்கள்தொகை]]யும் கொண்டது.<ref name="dashboard">{{cite web|title=Census Info 2011 Final population totals|url=http://www.censusindia.gov.in/2011census/censusinfodashboard/index.html|publisher=Office of The Registrar General and Census Commissioner, Ministry of Home Affairs, Government of India|year=2013|accessdate=26 January 2014}}</ref> [[பாலின விகிதம்]] 1000 ஆண்களுக்கு, 994 பெண்கள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 20.3% மற்றும் 0.06% ஆகவுள்ளனர். | ||
==விவசாயம்== | ==விவசாயம்== | ||
இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். மக்காச்சோளம், புகையிலை,[[காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], நிலக்கடலை, முருங்கை, பருத்தி, சூர்யகாந்தி, கரும்பு, உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. | இங்கு முக்கிய தொழில் விவசாயம் ஆகும். [[மக்காச்சோளம்]], [[புகையிலை]],[[காய்கறிகள் பட்டியல்|காய்கறிகள்]] [[மிளகாய்]], [[வெங்காயம்]], [[நிலக்கடலை]], [[முருங்கை]], [[பருத்தி]], [[சூரியகாந்தி|சூர்யகாந்தி]], [[கரும்பு]], உள்ளிட்ட பயிர்கள் பயிர் செய்யப்படுகின்றன. | ||
==நல்காசி (நங்காஞ்சி) ஆறு அணை== | ==[[நல்காசி ஆறு|நல்காசி]] ([[நங்காஞ்சி]]) ஆறு அணை== | ||
மேற்குத் தொடர்ச்சி | [[மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்|மேற்குத் தொடர்ச்சி மலை]]<nowiki/>யில் உள்ள [[கொடைக்கானல்|கொடைக்கானலு]]க்கு இங்கிருந்து [[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]] வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ தொலைவில் [[வடகாடு ஊராட்சி|வடகாடு]] ([[ஒட்டன்சத்திரம் வட்டம்]])ஊரின் அடர்ந்த வனப் பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் [[பரப்பலாறு]] அணையில் தேங்கி, உபரி நீர் சிறு ஆறாக [[நல்காசி ஆறு|நல்காசி (நங்காஞ்சி ஆறு]])பெயரில் [[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாட்சி]] என்ற கிராமத்திற்கு அருகில் [[தலையூத்து அருவி|தலையூத்து]] என்ற இடத்தில் 60 அடி உயரத்திலிருந்து [[|அருவி|அருவியாக]] விழுந்து, வடகிழக்காக ஓடி [[இடையகோட்டை]] என்ற ஊருக்கு அருகில் [[நல்காசி ஆறு|நல்காசி]] [[நங்காஞ்சி ஆறு|(நங்காஞ்சி)]] ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள [[நங்காஞ்சி ஆறு]] [[நல்காசி ஆறு]] அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. | ||
==விருப்பாச்சி (விருப்பாட்சி)== | ==[[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாச்சி]] (விருப்பாட்சி)== | ||
[[விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த நல்காசி (நங்காஞ்சி) ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிற்றூராகும். தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் [[கோபால் நாயக்கர்|'''மாவீரர் கோபால் நாயக்கர்''']] பிறந்த ஊராகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் [[ஜமீன்தார்]] ஆட்சி இருந்தது. ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட [[விருப்பாச்சி]] ஜமீனுடன்[[வேலூர்]],[[இடையகோட்டை]],[[சத்திரப்பட்டி]] போன்ற ஜமீன்கள் நெறுங்கிய தொடர்புகள் இருந்துள்ளது. [[வடகாடு]], [[பாச்சலூர்]], [[தாண்டிக்குடி]], [[பண்ணைக்காடு]]ஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இங்கு இருந்துள்ளது. இன்றைய வாகனப் போக்குவரத்தால் தற்போது சந்தைக் கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளது. | [[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாட்சி]] ஒட்டன்சத்திரத்திற்குட்பட்ட ஒரு ஊராட்சியாகும். மேற்குத் தொடர்ச்சி மலையின் மலைகள் சூழ்ந்த [[நல்காசி ஆறு|நல்காசி]] ([[நங்காஞ்சி]]) ஆற்றின் கரையில் அமைந்துள்ள அழகான சிற்றூராகும். தமிழக அரசால் மணிமண்டபம் எழுப்பியுள்ள சுதந்திரப் போராட்ட வீரர் [[கோபால் நாயக்கர்|'''மாவீரர் கோபால் நாயக்கர்''']] பிறந்த ஊராகும். சுதந்திர இந்தியாவிற்கு முன்பு இந்த ஊரில் [[ஜமீன்தார்]] ஆட்சி இருந்தது. ஒட்டன்சத்திரம் வட்டத்திற்குட்பட்ட [[விருப்பாச்சி (பாளையம்)|விருப்பாச்சி]] ஜமீனுடன்[[வேலூர்]],[[இடையகோட்டை]],[[சத்திரப்பட்டி]] போன்ற ஜமீன்கள் நெறுங்கிய தொடர்புகள் இருந்துள்ளது. [[வடகாடு]], [[பாச்சலூர்]], [[தாண்டிக்குடி]], [[பண்ணைக்காடு]]ஆகிய மலைப்பகுதியில் விளையும் மலை வாழைக்கு பெரிய சந்தை இங்கு இருந்துள்ளது. இன்றைய வாகனப் போக்குவரத்தால் தற்போது சந்தைக் கட்டிடங்கள் இடிந்து சிதைந்துள்ளது. | ||
==மேற்கோள்கள்== | ==மேற்கோள்கள்== |