ஒட்டன்சத்திரம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
clean up using AWB
imported>Selvasivagurunathan m |
imported>JayarathinaAWB BOT (clean up using AWB) |
||
வரிசை 18: | வரிசை 18: | ||
|பின்குறிப்புகள் = | |பின்குறிப்புகள் = | ||
|}} | |}} | ||
'''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள) மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள [[கொடைக்கானலு]]க்கு இங்கிருந்து [[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]] வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ தொலைவில் வடகாடு([[ | '''ஒட்டன்சத்திரம்''' ([[ஆங்கிலம்]]:ODDANCHATRAM), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]]. ஒட்டன்சத்திரம் வட்டத்தின் தலைமையிடம் ஆகும். தமிழகத்திலேயே கோயம்பேடுக்கு அடுத்தபடியாக இரண்டாவது மிகப் பெரிய காய்கறி சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு காய்கறிகள் அனுப்பப்படுகிறது. மேலும் காய்கறி சந்தையைப் போன்றே தயிர், வெண்ணெய்க்கு (பாலில் இருந்து பிரித்தெடுக்கும் வெண்ணெய்,இவைகளுக்காக சுமார் 600 கடைகள் உள்ள) மிகப்பெரிய சந்தை அமைந்துள்ளது. இங்கிருந்து [[கேரளா]], [[கர்நாடகா]],[[ஆந்திரா]] உள்ளிட்ட மாநிலங்களுக்கு தயிர்,வெண்ணெய் அனுப்பப்படுகிறது. மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள [[கொடைக்கானலு]]க்கு இங்கிருந்து [[வடகாடு]], [[பாச்சலூர்]] ,[[தாண்டிக்குடி]] ,[[பண்ணைக்காடு]] வழியாக மலைப்பாதையில் பேருந்து உள்ளது. இம்மலையில் 15 கி.மீ தொலைவில் வடகாடு([[ஒட்டன்சத்திரம் வட்டம்]]) பகுதியில் உருவாகும் சிற்றாறுகள் [[பரப்பலாறு]] அணையில் தேங்கி, தேங்கும் நீர், உபரி நீர் சிறு ஆறாக [[நல்காசி]] (நஞ்காசியாறு)பெயரில் [[விருப்பாட்சி]] என்ற கிராமத்திற்கு அருகில் [[தலையூத்து]] என்ற இடத்தில் [[சிற்றருவியாக]] விழுந்து வடகிழக்காக ஓடி [[இடையகோட்டை]] என்ற ஊருக்கு அருகில் [[நஞ்காசியாறு]] அணையில் தேக்கப்பட்டு விவசாயத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. | ||
==பழம்பெயர்== | ==பழம்பெயர்== | ||
[[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரும் இதற்கு உண்டு. | [[ராணி மங்கம்மாள்]] ஆட்சி காலத்தில் [[உப்பிலியபுரம்]] என்ற பெயரும் இதற்கு உண்டு. | ||
வரிசை 33: | வரிசை 33: | ||
{{Reflist}} | {{Reflist}} | ||
{{திண்டுக்கல் மாவட்டம்}} | |||
[[பகுப்பு:தமிழ்நாடு நகராட்சிகள்]] | |||
{{TamilNadu-geo-stub}} | {{TamilNadu-geo-stub}} | ||