6,764
தொகுப்புகள்
("{{சங்க இலக்கியங்கள்}} ==== கூட்டாளிகள் ==== =====இருவர்===== # சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் & பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது) |
No edit summary |
||
வரிசை 1: | வரிசை 1: | ||
{{சங்க இலக்கியங்கள்}} | {{சங்க இலக்கியங்கள்}} | ||
<h1> கூட்டாளிகள்</h1> | |||
==இருவர்== | |||
# சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் & பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி (<small>[[காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார்]] - புறநானூறு 58</small>) | # சோழன் குராப்பள்ளித் துஞ்சிய பெருந்திருமாவளவன் & பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி (<small>[[காவிரிப் பூம்பட்டினத்துக் காரிக் கண்ணனார்|காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக் கண்ணனார்]] - புறநானூறு 58</small>) | ||
# [[இளங்கண்டீரக்கோ]] & [[இளவிச்சிக்கோ]] - ([[பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்)|பெருஞ்சித்திரனார்]] - புறநானூறு 162) | # [[இளங்கண்டீரக்கோ]] & [[இளவிச்சிக்கோ]] - ([[பெருஞ்சித்திரனார் (சங்ககாலப் புலவர்)|பெருஞ்சித்திரனார்]] - புறநானூறு 162) | ||
==மூவர் \ மூவேந்தர்== | |||
# சேரமான் மாரிவெண்கோ & பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி & சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - <small>ஔவையார் - புறநானூறு 367</small> | # சேரமான் மாரிவெண்கோ & பாண்டியன் கானப்பேரெயில் தந்த உக்கிரப்பெருவழுதி & சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி - <small>ஔவையார் - புறநானூறு 367</small> | ||
==ஐவர் == | |||
:பொலம்பூண் ஐவர் நன்னனைப் புகழ்ந்தனர். ([[மலைபடுகடாம்]] 775) | :பொலம்பூண் ஐவர் நன்னனைப் புகழ்ந்தனர். ([[மலைபடுகடாம்]] 775) | ||
== பஞ்சவர் == | |||
:பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 'பஞ்சவர் ஏறு' எனக் குறிப்பிடப்படுகிறான். <small>(புறநானூறு 58)</small> | :பாண்டியன் வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி 'பஞ்சவர் ஏறு' எனக் குறிப்பிடப்படுகிறான். <small>(புறநானூறு 58)</small> | ||
==பஞ்ச பாண்டவர் == | |||
:ஐவரோடு நூற்றுவர் போர் - <small>[[முரஞ்சியூர் முடிநாகராயர்]] - புறநானூறு 2</small> | :ஐவரோடு நூற்றுவர் போர் - <small>[[முரஞ்சியூர் முடிநாகராயர்]] - புறநானூறு 2</small> | ||
== கடையெழு வள்ளல்கள் == | |||
:[[கடையெழு வள்ளல்கள்]] | :[[கடையெழு வள்ளல்கள்]] | ||
== போர்க்களக் கூட்டாளிகள் == | |||
# இருவர் [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] & [[மலையன்]] - ([[பேரிசாத்தனார்]] - புறநானூறு 125) | # இருவர் [[சோழன் இராசசூயம் வேட்ட பெருநற்கிள்ளி]] & [[மலையன்]] - ([[பேரிசாத்தனார்]] - புறநானூறு 125) | ||
# இருவர் [[காரி]] & [[சேரலர்]] | # இருவர் [[காரி]] & [[சேரலர்]] | ||
வரிசை 29: | வரிசை 29: | ||
# ஒன்பது குடை (கரிகாலனை வாகைப்பறந்தலைப் போரில் எதிர்த்துத் தோற்றோடியவர்கள்) - <small>பரணர் - அகநானூறு 125</small> | # ஒன்பது குடை (கரிகாலனை வாகைப்பறந்தலைப் போரில் எதிர்த்துத் தோற்றோடியவர்கள்) - <small>பரணர் - அகநானூறு 125</small> | ||
== தொகுக்க உதவிய துணைநூல்கள் == | |||
# அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. | # அறிஞர் கழகம் ஆய்ந்து வழங்கிப், பேராசிரியர் எஸ். வையாபுரிப் பிள்ளை தொகுத்துப் பதிப்பித்த சங்க இலக்கியம் (பாட்டும் உரையும்) நூலின் (முதற்பதிப்பு 1940, இரண்டாம் பதிப்பு 1967) இறுதியில் சிறப்புப்பெயர் அகராதி என்னும் தலைப்பின் கீழ்த் தரப்பட்டுள்ள பெயர்ப்பட்டியலிலிருந்து தொகுக்கப்பட்டு உரிய பாடல்களை ஒப்புநோக்கி இந்தக் கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. | ||
# INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE / PUBICATIONS DE L'INSTITUT FRANÇAIS D'INDOLOGIE N<sup>O</sup> 37 (1970) (சங்கநூல் சொல்லடைவு) | # INDEX DES MOTS DE LA LITERATURE TAMOULE ANCIENNE / PUBICATIONS DE L'INSTITUT FRANÇAIS D'INDOLOGIE N<sup>O</sup> 37 (1970) (சங்கநூல் சொல்லடைவு) | ||
[[பகுப்பு:சங்க காலப் பண்பாடு]] | [[பகுப்பு:சங்க காலப் பண்பாடு]] |
தொகுப்புகள்