பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary |
No edit summary |
||
வரிசை 25: | வரிசை 25: | ||
'''பழனி''' (''Palani'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள [[பழனி வட்டம்]] மற்றும் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். | '''பழனி''' (''Palani'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள [[பழனி வட்டம்]] மற்றும் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும். | ||
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற [[முருகன்]] சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் ( | [[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு செய்த புகழ் பெற்ற [[முருகன்]] சிலை, மலைக்கோயிலில் இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. | ||
== சங்ககாலம் == | == சங்ககாலம் == |