பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
324 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  20 நவம்பர் 2024
சி
2409:40F4:2059:AD79:309D:DAFF:FE5F:EBDEஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
No edit summary
imported>Arularasan. G
சி (2409:40F4:2059:AD79:309D:DAFF:FE5F:EBDEஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது)
வரிசை 35: வரிசை 35:
இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]. சங்க இலக்கியத்தில் பத்துப்பாட்டின் முதல் நூலான திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுவது ஆவினன்குடியே ஆகும். "தா இல் கொள்கை மடந்தையொடு சில் நாள் ஆவினன்குடி அசைதலும் உரியன்" என்று திருமுருகாற்றுப்படையில் நக்கீரர் குறிப்பிடுகிறார். முருகன் ஆண்டிக்கோலத்தில் இருப்பதாக நக்கீரர் சொல்லவில்லை. வருத்தமே இல்லாத வள்ளியோடு சில நாட்கள் முருகன் தங்கியிருந்து இயங்கிய ஆவினன்குடி என்பது அதன் பொருள். ஆகையால் நக்கீரர் குறிப்பிடும் கோயிலும் இன்று கொண்டாடப்படும் பழனிமலைக் கோயிலும் வேறு வேறு. நக்கீரருக்குப் பிறகு வந்த போகர் உருவாக்கியதுதான் பழனியாண்டவர் மலைக்கோயில்.   

[[பேகன்|வையாவி கோப்பெரும் பேகன்]] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு<ref> [https://books.google.co.in/books?id=hZ8OAAAAMAAJ&dq=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+ Paḷḷu ilakkiyam]</ref> என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref> பழனி முருகன் கோயில் கிபி 5ஆம் நூற்றாண்டில் சேரமான் பெருமாள் என்னும் சேர மன்னனால் கட்டப்பட்டது இந்த பழனி முருகன் கோயில்.
[[பேகன்|வையாவி கோப்பெரும் பேகன்]] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான மயிலுக்குப் போர்வை தந்த பேகன் பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு அல்லது வைகாபுரி நாடு<ref> [https://books.google.co.in/books?id=hZ8OAAAAMAAJ&dq=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%81&focus=searchwithinvolume&q=%E0%AE%B5%E0%AF%88%E0%AE%95%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%BF+ Paḷḷu ilakkiyam]</ref> என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref>

==மக்கள்தொகை பரம்பல்==
==மக்கள்தொகை பரம்பல்==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110524" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி