பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
34 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  19 செப்டம்பர் 2024
தொகுப்பு சுருக்கம் இல்லை
No edit summary
No edit summary
வரிசை 28: வரிசை 28:
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]]
[[படிமம்:Palani Hills.jpg|thumb|right|400px|[[கோடைக்கானல்|கோடைக்கானலிருந்து]] பாலாறு-பொருந்தலாறு அணையின் தோற்றம்]]


'''பழனி''' (''Palani'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல் மாவட்டத்தில்]] உள்ள [[பழனி வட்டம்]] மற்றும் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், தேர்வுநிலை [[நகராட்சி]]யும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.
'''பழனி''' (''Palani'') [[இந்தியா]]வின் [[தமிழ்நாடு]] மாநிலத்தில் [[திண்டுக்கல் மாவட்டம்|பழனி மாவட்டத்தில்]] உள்ள [[பழனி வட்டம்]] மற்றும் [[பழனி ஊராட்சி ஒன்றியம்]] ஆகியவற்றின் நிர்வாகத் தலைமையிட நகரமும், மா[[நகராட்சி]]யும் ஆகும். கொங்கு நாட்டில் அமைந்துள்ள இந்த நகராட்சி இந்திய புகழ்பெற்ற ஆன்மீக சுற்றுலாத் தலங்களுள் ஒன்றாகும்.


[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு  செய்த புகழ் பெற்ற [[முருகன்]] சிலை, மலைக்கோயிலில்  இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி நகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பழனி நகரம் [[கொங்கு நாடு|கொங்கு மண்டலத்தில்]] முக்கியமான நகரம்.
[[மேற்கு தொடர்ச்சி மலை]]யில் உள்ள [[பழனி மலைகள்|பழனி மலையில்]] 18 சித்தர்களில் ஒருவரான [[போகர்|போகரால்]] ஒன்பது வகை பாசாணத்தைக் கொண்டு  செய்த புகழ் பெற்ற [[முருகன்]] சிலை, மலைக்கோயிலில்  இருக்கிறது. இவ்வூரில் [[அறுபடைவீடுகள்|அறுபடை வீடுகளில்]] ஒன்றான [[ஆவினன்குடி| திருஆவினன்குடி]] கோவிலும் உள்ளது. 2013 ஆம் ஆண்டில் சங்ககால ஓவியங்கள் [[ஆண்டிப்பட்டி மலை, பழனி]]யில் கண்டுபிடிக்கப்பட்டன. பழனி மாநகரம் முந்தைய [[கோயம்புத்தூர் மாவட்டம் (மதராசு மாகாணம்)|கோயம்புத்தூர் மாவட்டத்தில்]] ஒரு பகுதியாக இருந்தது. பழனி மாநகரம் [[கொங்கு நாடு|கொங்கு மண்டலத்தில்]] முக்கியமான நகரம்.


== சங்ககாலம் ==
== சங்ககாலம் ==
அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110519" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி