பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
Jump to navigation
Jump to search
→மக்கள்தொகை பரம்பல்
imported>Kannannaveen No edit summary |
imported>Kannannaveen |
||
வரிசை 36: | வரிசை 36: | ||
:[[பேகன்|'''வையாவி கோப்பெரும் பேகன்''']] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான '''மயிலுக்குப் போர்வை தந்த பேகன்''' பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref> | :[[பேகன்|'''வையாவி கோப்பெரும் பேகன்''']] என்று அழைக்கப்படும் கடையெழு வள்ளல்களில் ஒருவரான '''மயிலுக்குப் போர்வை தந்த பேகன்''' பிறந்த குடிக்குப் பெயர் [[ஆவியர்|ஆவியர்குடி]]. அந்தக் குடி அமர்ந்து அரசு புரிந்த இடம் தான் ஆவினன்குடி. பிற்காலத் தமிழர் ஆட்சியில் வையாவிக்கோ நாட்டை வையாபுரி நாடு என்றனர். <ref> [[கொங்கு மண்டல சதகம்]], பாடல் 22, முனைவர் ந. ஆனந்தி உரை, பக்கம் 21 </ref> | ||
==மக்கள்தொகை பரம்பல்== | ==மக்கள்தொகை பரம்பல்== | ||
[[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], | [[இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு, 2011|2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி]], 65 [[மாநகராட்சி]](2021) மன்ற உறுப்பினர்களையும், 50,015 குடும்பங்களையம் கொண்ட இந்நகரத்தின் [[மக்கள்தொகை]] 1,00,467 ஆகும். அதில் 54,007ஆண்களும், 46,460 பெண்களும் உள்ளனர். இந்நகரத்தின் [[எழுத்தறிவு]] 86.9% மற்றும் [[பாலின விகிதம்]]ஆண்களுக்கு, 11,023பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 9000ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 10000 ஆண் குழந்தைகளுக்கு, 9700 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். [[பட்டியல் சாதியினரும் பட்டியல் பழங்குடியினரும்|பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும்]] முறையே 19,679 மற்றும் 160 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் [[இந்து சமயம்|இந்துக்கள்]] 75.71%, இசுலாமியர்கள் 14.4% , கிறித்தவர்கள் 5.44% மற்றும் பிறர் 6.46% ஆகவுள்ளனர்.<ref>[ https://www.censusindia.co.in/towns/palani-population-dindigul-tamil-nadu-803576 பழநி மாநகரத்தின் மக்கள்தொகை பரம்பல்]</ref> | ||
== வழிபாட்டுத்தலங்கள் == | == வழிபாட்டுத்தலங்கள் == | ||
* [[பழனி முருகன் கோவில்|அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்]](பழனி மக்கள் சாமிமலை என அழைப்பர்) | * [[பழனி முருகன் கோவில்|அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில்]](பழனி மக்கள் சாமிமலை என அழைப்பர்) |