பழனி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
127 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  20 செப்டம்பர் 2011
தொகுப்பு சுருக்கம் இல்லை
imported>Luckas-bot
சி (r2.7.1) (தானியங்கிஇணைப்பு: hi:पलनी)
imported>Sengai Podhuvan
No edit summary
வரிசை 27: வரிசை 27:

'''பழனி''' (''Palani''), [[இந்தியா|இந்தியாவின்]] [[தமிழ்நாடு]] [[இந்தியாவின் மாநிலங்களும் ஆட்சிப்பகுதிகளும்|மாநிலத்தில்]] அமைந்துள்ள [[திண்டுக்கல் மாவட்டம்|திண்டுக்கல்]] மாவட்டத்தில் இருக்கும் ஒரு [[நகராட்சி]] ஆகும். இங்குள்ள பழனி மலையில் புகழ் பெற்ற [[முருகன்]] கோவில் இருக்கிறது. இக்கோவில் அறுபடை வீடுகளில் ஒன்றாகும்.

==சங்ககாலம்==
:இவ்வூரின் சங்ககாலப் பெயர் [[பொதினி]]
== மக்கள் வகைப்பாடு ==
== மக்கள் வகைப்பாடு ==
இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 67,175 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.<ref name="census">{{cite web |accessdate = அக்டோபர் 20 |accessyear = 2006 |url = http://web.archive.org/web/20040616075334/www.censusindia.net/results/town.php?stad=A&state5=999 |title = 2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை}}</ref> இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். பழனி மக்களின் சராசரி கல்வியறிவு 75% ஆகும்,  இதில் ஆண்களின் கல்வியறிவு 81%,  பெண்களின் கல்வியறிவு 69% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பழனி மக்கள் தொகையில் 10%  ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110386" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி