சீர்காழி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

Jump to navigation Jump to search
26 பைட்டுகள் நீக்கப்பட்டது ,  10 நவம்பர் 2023
→‎உண்மையான பெயர்: சீகாழி: தலைப்புத் திருத்தம்
imported>ElangoRamanujam
No edit summary
imported>Rasnaboy
(→‎உண்மையான பெயர்: சீகாழி: தலைப்புத் திருத்தம்)
வரிசை 31: வரிசை 31:
இவ்வூரைச் சுற்றி பழமை வாய்ந்த பல இந்துக் கோவில்கள் உள்ளன. அவற்றில் சில, [[சீர்காழி சட்டைநாதசுவாமி கோயில்]] சீர்காழி, செங்கமேடு, [[தென்திருமுல்லைவாயில்|திருமுல்லைவாசல் முல்லைவனநாதர் கோயில்]] [[புள்ளிருக்கு வேளூர்]] எனும் வைத்தீசுவரன்கோவில், [[மயிலாடுதுறை மயூரநாதசுவாமி கோயில்]], திருக்கோலக்கா, [[திருவெண்காடு சுவேதாரண்யேசுவரர் கோயில்]], [[வஸ்தராஜபுரம் சாஸ்தா கோவில்]], [[திருக்கடையூர்]], [[திருவெண்காடு]], [[திருமணஞ்சேரி]] மற்றும் [[திருவாழி அழகியசிங்கர் கோயில்|திருவாழி]] – [[திருநகரி வேதராஜன் கோயில்|திருநகரி]] விண்ணவர் கோவில்கள் எனப் பல புகழ்மிகு கோவில்கள் அமைந்துள்ளன.

==உண்மையான பெயர்: '''சீகாழி'''==
==உண்மையான பெயர்==
ஆதியில் இந்தத் தலத்தின் பெயர் "ஸ்ரீ காழி நகரம்' அதுவே தமிழில், "சீகாழி' என்றானது. சீ= மிகவும் உயர்ந்தது. இப்போது இவ்வூரை "சீர்காழி' என்று தவறாக அழைக்கின்றனர். ஆனாலும் விவரமறிந்த சைவப் பெரியோர்கள், "காழி நகரம்" என்றோ, "சீகாழி' என்றோதான் தற்போதும் குறிப்பிடுகின்றனர்.

அடையாளம் காட்டாத பயனர்
"https://tamilar.wiki/w/சிறப்பு:MobileDiff/110317" இருந்து மீள்விக்கப்பட்டது

வழிசெலுத்தல் பட்டி